நான் நிற்பதும் நான் நடப்பதும் – Naan Nirpathum Naan Nadappathum Tamil Christian Song Lyrics
நான் நிற்பதும் நான் நடப்பதும் உங்க கிருபை
நான் உயர்வதும் நான் ஜெயிப்பதும் உங்க கிருபை – 2
கிருபை உம் கிருபை
கிருபை எல்லாம் கிருபை – 2
நான் நிற்பதும் நடப்பதும்
ஜெயிப்பதும் உயர்வதும் கிருபை – 2
ஆலயம் சென்று உம் சமூகத்தில் அமர்ந்து
உம்மை துதிப்பதும் கிருபை – 2
ஆறுதலான உம் வார்த்தையை கேட்டு
ஆறுதல் அடைவதும் உம் கிருபை – 2 – கிருபை
சத்துருவின் கையில் இருந்து
விடுவிப்பதும் உம் கிருபை – 2
சகல வற்றையும் சீர்படுத்தி
சிருஷ்டிப்பது உம் கிருபை – 2 – கிருபை
நான் நிற்பதும் நான் நடப்பதும் பாடல் வரிகள், Naan Nirpathum Naan Nadappathum Lyrics
Naan Nirpathum Naan Nadappathum song lyrics in English
Naan Nirpathum Naan Nadappathum Unga Kirubai
Naan Uyarvathu Naan Jeyippathum Unga Kirubai
Kirubai Um Kirubai
Kirubai Ellaam Kirubai -2
Naan Nirpathum Nadappathum
Jeyippathum Uyarvathum Kirubai
Aalayam Sentru Um Samoogaththil Amarnthu
Ummai Thuthippathum kirubai
Aaruthalaana Um Vaarthaiyai Keattu
Aaruthal Adaivathum Um Kirubai -2
Saththuruvin Kaiyil Irunthu
Viduvippathum Um Kirubai
Sagala Vattraiyum Seerpaduththi
Shiristippathum Um Kirubai – 2
Ellam Um Kirubai
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘நான் நிற்பதும் நான் நடப்பதும் – Naan Nirpathum Naan Nadappathum’.
- It emphasizes themes of grace and divine assistance throughout the song.
- The English translation of the song is also provided, capturing the original meaning.
- The article includes links to related song lyrics for further reading and exploration.
Estimated reading time: 2 minutes



