Naan Nirpathum Unga Kirubai song lyrics – நான் நிற்பதும் உங்க கிருபை

Faith Score0
Faith Score0

Naan Nirpathum Unga Kirubai Tamil Christian song lyrics – நான் நிற்பதும் உங்க கிருபை

நான் நிற்பதும் உங்க கிருபை
நிர்மூலமாகாததும் உங்க கிருபை -2
நான் நடப்பதும் வாழ்வதும்
சுகமுடன் இருப்பதும் கிருபை -2
கிருபை கிருபை கிருபை கிருபை கிருபை (5)

1.தாயின் கருவினில் உருவாகும் முன்னே
பேர் சொல்லி அழைத்ததும் கிருபை
தகப்பன் போல மார்போடு என்னை
அணைத்துக் கொண்டதும் கிருபை – 2
உளையான சேற்றினில்
உழன்று கிடந்த என்னை தூக்கி எடுத்ததும் கிருபை
நாற்றம் நீக்கி என்னை பரிசுத்தமாக
வாழச் செய்ததும் கிருபை – 2 (கிருபை)

2.எளியவன் என்னை குப்பையிலிருந்து
உயர்த்தியது உம் கிருபை
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
அமரச் செய்ததும் கிருபை – 2
கண்மணி போல கருத்துடன்
என்னை காத்துக் கொண்டதும் கிருபை
உம் செட்டையின் நிழலில்
அடைக்கலம் கொடுத்து பாதுகாத்ததும் கிருபை – 2(கிருபை)

Naan Nirpathum Unga Kirubai song lyrics, நான் நிற்பதும் உங்க கிருபை பாடல் வரிகள்

Naan Nirpathum Unga Kirubai song lyrics in English

Naan Nirpathum Unga Kirubai
Nirmoolamagathathum Unga Kirubai -2
Naan Nadappathum Vaalvathum
Sugamudan Iruppathum Kirubai -2
Kirubai Kirubai Kirubai Kirubai -5

1.Thaayin Karuvinil Uruvagum Munnae
Per solli Alaithathum Kirubai
Thagappan pola Maarbodu Ennai
Anaithu Kodathum Kirubai -2
Ulaiyana Seattrinil
Ulantru Kidantha Ennai thookki Eduthathum Kirubai
Naattram Neekki Ennai Parisuthamaga
Vaala Seithathum Kirubai -2 kirubai

2.Eliyavan Ennai Kuppaiyilirunthu
Uyarthiyathu Um Kirubai
Pirabukkalodum Rajakkalodum
Amara seithathum Kirubai -2
Kanmani Pola Karuthudan
Ennai kaathu Kondathum Kirubai
Um Settaiyin Nizhalil
Adaikkalam Koduthathu Paathukakkum Kirubai -2- Kirubai

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘Naan Nirpathum Unga Kirubai.’
  • The song emphasizes God’s grace and protection throughout one’s life.
  • It includes a section in English translating the Tamil lyrics for broader understanding.
  • Links to additional related Tamil Christian songs are also provided at the end.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo