நான் உன்னோடு இருக்கிறேன் – Naan Unnodu Irukirean Endravarae Tamil Christian Song Lyrics
நான் உன்னோடு இருக்கிறேன் என்றவரே நீர் என்னுடையவர்
நீர் என்னோடு இருக்கிறேன் என்றவரே நான் உம்முடையவன்-2
என் பெலத்தினால் அல்ல என் சுயத்தினால் அல்ல உம்முடையவர்-2
நான் மோசேயோடேயே இருந்தது போலவே
என்னோடு இருப்பேன் என்றவரே-2
என் காலங்கள் உமது கரங்களிலே
நீரே என்னை காக்கும் தேவன்-2 – என் பெலத்தினால் அல்ல
நீர் எலியாவை போஷித்து போலவே
என்னையும் போஷிப்பேன் என்றவரே-2
எனக்கான காகங்களை அனுப்பினீரே
நீரே என்னை போஷிக்கும் தேவன்-2 – என் பெலத்தினால் அல்ல
நீர் ஆபிரகாமை ஆசிர்வதித்து போலவே
என்னையும் ஆசிர்வதிப்பேன் என்றவரே-2
கலங்காதே திகையாதே என்றவரே
நீரே என்னை ஆசிர்வதிக்கும் தேவன்-2 – என் பெலத்தினால் அல்ல
நான் உன்னோடு இருக்கிறேன் பாடல் வரிகள், Naan Unnodu Irukirean Endravarae Song Lyrics
Naan Unnodu Irukirean Endravarae song lyrics in English
Naan unnodu irukirean endravarea neer enudaiyavar
Neer ennodu irukiren endravarea naan ummudaiyavan – 2
En belathinal alla en suyathinal alla ummudaiyavar – 2
Naan mosaiyodea iruinthathu polavea ennodu irupen endravarea – 2
En kalangal ummathu karangalilea neerea ennai kakkum devan – 2
En belathinal alla…..
Neer eliyavai bosithathu polavea ennaiyum boshipen endravare – 2
Ennakana kagangalai anupinirea neerea ennai boshikum devan – 2
En belathinal alla…
Neer Abiragamai asirvathithathu polavea ennaiyum asirvathipen endravare – 2
Kalangathea thigaiyathea endravarea neerea ennai asirvathikum devan – 2
En belathinal alla
Neer Ennudayavar lyrics – நீர் என்னுடையவர்
- நீங்க மட்டும் போதும் – Neenga Mattum Pothum
- నీతోనే నడిచెదనయ్యా – Neethone Nadichedanayya Lyrics
- ఉమ్మయ్ పాడమల్ యిరుక్క – Ummai padamal iruka Telugu Christian song lyrics
- ஹோலி ஹோலி ஜாலி ஜாலி – HOLY HOLY JOLLY JOLLY
- ஹாய் buddy Hello buddy come on buddy
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song titled ‘நான் உன்னோடு இருக்கிறேன் – Naan Unnodu Irukirean Endravarae’.
- It emphasizes themes of divine companionship and support throughout the lyrics.
- The song draws parallels to biblical figures like Moses, Elijah, and Abraham to illustrate God’s blessings.
