நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu Tamil christian song lyrics, written tune and sung by Bro.Mohan C..Lazarus and Mukesh
நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது – 3
மகனே நல்ல காலம் பொறக்குது
மகளே நல்ல காலம் பொறக்குது
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2
பாவங்கள் சாபங்கள் மாறுது இயேசுவாலே – 2
பயங்கள் குழப்பங்கள் நீங்குது இயேசுவாலே – 2
கவலைகள் கண்ணீர்கள் மாறுது
வறுமைகள் வேதனைகள் நீங்குது இயேசுவாலே – 3
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2
நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது
கடன்சுமை கஷ்டங்கள் மாறுது இயேசுவாலே – 2
நிந்தைகள் அவமானம் நீங்குது இயேசுவாலே – 2
போட்டிகள் பொறாமைகள் மாறுது
தடைபட்ட காரியங்கள் வாய்க்குது இயேசுவாலே – 3
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2
நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது
சிலுவையில் உனக்காக மரித்த இயேசுவாலே – 2
தீமைகள் நன்மையாக மாறுது இயேசுவாலே – 2
இயேசுவின் நாமத்தில் வேண்டிடு வாழ்வில் நலம் வளம் பெற்றிடு இயேசுவாலே – 3
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2
நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது – 2
மகனே நல்ல காலம் பொறக்குது
மகளே நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது பாடல் வரிகள், Nalla Kalam Porakuthu lyrics
Nalla Kalam Porakuthu song lyrics in English
Nalla Kalam Porakuthu
Unakku Nalla Kalam Porakuthu -3
Maganae Nalla Kalam Porakuthu
Magalae Nalla Kalam Porakuthu
Intru Muthal Unnai Aaseervathippean-2
Entra Yesuvalae Nalla Kalam Porakuthu -2
Paavangal Sabangal Maaruthu Yesuvalae-2
Bayangal Kulappangal Neenguthu Yesuvalae-2
Kavalaigal Kanneergal maaruthu
Varumaigal Vedhanaigal Neenguthu Yesuvaale -3
Kadan Sumai Kastangal maaruthu Yesuvalae-2
Ninthaigal Avamaanam Neenguthu Yesuvalae-2
Pottigal poramaigal Maaruthu
Thadaipatta Kaariyangal Vaaikkuthu Yesuvalae-3 – Intru Muthal
Siluvaiyil Unakkkaga Maritha Yesuvalae-2
Theemaigal nanmaigal Maaruthu Yesuvalae-2
Yesuvin naamaththil Vendidu
Vaalvil Nalam Valam pettridu -3- Intru muthal
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu’.
- It emphasizes the blessings and transformation associated with Jesus, declaring a good time ahead.
- The song repeats phrases to reinforce its uplifting message of hope and change.
- Links to additional Tamil Christian songs are included at the end of the article.
Estimated reading time: 2 minutes
