பாத்திரம் நிரம்பி வழிகின்றதே – Paathiram Nirambi vazhikintrathe Tamil Christian Song lyrics
பல்லவி
பாத்திரம் நிரம்பி வழிகின்றதே
பாடலும் நாவில் எழுகின்றதே
பாடுவேன் என்றும் இயேசுவையே
பாகமும் பங்கும் எனக்கவரே
சரணங்கள்
1. பலத்தின் மேலே பலனடைந்தேன்
பரத்தின் ஆவி வரமதனால்
பள்ளம் மேடுகள் பலவரினும்
பாடுகள் பட்டிட நான் தயங்கேன்
2. அருளின் மேலே அருளடைந்தேன்
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினால்
அகலா முள் தான் இருந்திடினும்
அருளேபோதும் என்றிடுவேன்
3. மகிமை மேலே மகிமையுண்டே
மாண்பு மேலும் மேலுமுண்டே
மண்ணில் வாழும் வாழ்வதிலே
மகிமை கண்டேன் முன் சுவையாய்
Paathiram Nirambi vazhikintrathe song lyrics in English
Paathiram Nirambi vazhikintrathe
Paadalum Naavil Elukintrathae
Paaduvean Entrum Yesuvaiyae
Paagamum Pangum Enakkavarae
1.Belaththin Melae Belanadainthean
Paraththin Aavi Varamathanaal
Pallam Medugal Palavarinum
Paadugal Pattida Naan thayankean
2.Arulin Melae Aruladainthean
Aandavar Yesu Kiristhuvinaal
Agalaa Mul thaan Irunthidinum
Arulae Pothum Entriduvean
3.Magaimai Melae Magimaiyundae
Manbu Melum Melumundae
Mannil Vaalum Vaalvathilae
Magimai Kandean Mun suvaiyaai
Paathiram Nirambi vazhikintrathe Song Lyrics, Pathiram Nirambi Valikintrathae lyrics, Tamil christian song lyrics, பாத்திரம் நிரம்பி வழிகின்றதே பாடல் வரிகள்
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘பாத்திரம் நிரம்பி வழிகின்றதே – Paathiram Nirambi vazhikintrathe’ with its lyrics in Tamil and English.
- It includes three verses and a refrain that express themes of grace and worship.
- Moreover, the song emphasizes the richness of God’s mercy and the experience of divine glory.
- The article also lists links to other Tamil Christian song lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes

