Nalliravinil Panivealaiyil christmas song lyrics – நள்ளிரவினில் பனிவேளையில்

Faith Score+1
Faith Score+1

Nalliravinil Panivealaiyil Tamil christmas song lyrics – நள்ளிரவினில் பனிவேளையில்

நள்ளிரவினில் பனிவேளையில்
பரன் இயேசு மண்ணில் உதித்தார்
மாந்தர் யாவரும் மீட்பை பெறவே
மகிபன் இயேசு பாலன் பிறந்தார்

அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்
ஆனந்த கீதம் பாடுவோம்
சமாதானம் எங்கும் பெருகிடவே
மன்னன் இயேசு பிறந்தார்

பெத்தலையில் பிறந்தாரே
முன்னணையில் பிறந்தாரே
வான்தூதர் பாட சேனைகள் கூட
மகிபன் இயேசு பிறந்தார்

கன்னிமரி பாலனாய்
விந்தையாய் வந்தவரே
கண்மணியே விண்மணியே
உம்மை கருத்துடன் பாடிடுவோம்

ஏழ்மையின் கோலமாய்
தாழ்மையின் ரூபமாய்
பாவங்கள் போக்க பாவியை மீட்க
பாலன் இயேசு பிறந்தார்

Nalliravinil Panivealaiyil song lyrics, Tamil christmas song lyrics, நள்ளிரவினில் பனிவேளையில் song lyrics

Nalliravinil Panivealaiyil Tamil Christmas song lyrics in English

Nalliravinil Panivealaiyil
Paran yesu mannil uthithaar
Maanthar yavarum meetpai peravae
magiban yesu balan Piranthar

Alleluya Alleluya Paaduvom
Aanantha keetham paaduvom
Samathanam engum perugidavae
Mannan yesu Piranthar

Bethalaiyil pirantharae
Munnanaiyil pirantharae
Vaanthoothar Paada senaigal kooda
Magibam yesu piranthaar

Kannimari paalanaai
Vinthaiyaai vanthavarae
Kanmaniyae vinmaniyae
ummai karuthudan paadiduvom

Yealmaiyin kolamaai
Thaalmaiyin roobamaai
Paavangal pokka paaviyai meetka
paalan yesu piranthaar

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christmas song ‘Nalliravinil Panivealaiyil’.
  • It celebrates the birth of Jesus and calls for joy and peace.
  • The lyrics reflect significant themes such as redemption and humility related to Jesus’s birth.
  • English translations of the Tamil lyrics are also provided for understanding.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo