நம்பிடுவேன் நம்பிடுவேன் – Nambiduven Nambiduven

Faith Score0
Faith Score0

நம்பிடுவேன் நம்பிடுவேன் – Nambiduven Nambiduven Tamil Christian Song lyrics

நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் இயேசுவை நம்பிடுவேன்
நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் நேசரை நம்பிடுவேன்(2)

இந்த உலகத்தின் மெய் ஒளியாய்
வந்ததினால்
இந்த உலகத்தின் பாவங்களை சுமந்ததினால்(2)

நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் இயேசுவை நம்பிடுவேன்
நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் ஜீவியகாரனனை

(1) ஜீவனுள்ள நாள்
வரையில் உம்மை துதித்து பாடிடுவேன்
நீர் உயர்ந்தவர்
நீர் பெரியவர்
நீர் சர்வவல்லவர்(2)

நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் இயேசுவை நம்பிடுவேன்
நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் ஜீவியகாரனனை

நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் இயேசுவை நம்பிடுவேன்
நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் நேசரை நம்பிடுவேன்

(2) அனுதினமும் உம் பிரசன்னத்தில் அமர்ந்து மகிழ்ந்திடுவேன்
அனுதினமும் உம் ஊழியத்தை
செய்திட ஓடிடுவேன்(2)

நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் இயேசுவை நம்பிடுவேன்
நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் ஜீவியகாரனனை

நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் இயேசுவை நம்பிடுவேன்
நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் நேசரை நம்பிடுவேன்

நம்பிடுவேன் நம்பிடுவேன் lyrics,  Nambiduven Nambiduven lyrics, Tamil songs

Nambiduven Nambiduven song lyrics in english

Nambiduven Nambiduven
En Yesuvai Nambuduven
Nambiduven Nambiduven
En Neasarai Nambiduven-2

Intha Ulagththin Mei Oliyaai
Vanthathinaal
Intha Ulgaththin Paavangalai Sumanthathinaal -2

Nambiduven Nambiduven
En Yesuvai Nambuduven
Nambiduven Nambiduven
En Jeeviya Kaarananai

1.Jeevanulla Naal Varaiyil
Ummai Thuthithu Paadiduvean
Neer Uyarnthavar
Neer Periyavar
Neer sarvavallavar

2.Anuthinamum Um Pirasannaththil
Amarnthu Magilnthiduvean
Anuthinamum Um Oozhiyaththai
Seithida Oodiduvean -2

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘நம்பிடுவேன் நம்பிடுவேன் – Nambiduven Nambiduven’.
  • The song expresses trust in Jesus and emphasizes worship and devotion.
  • The lyrics repeat phrases highlighting faith in Jesus as a savior and a source of joy.
  • The song celebrates the relationship with Jesus and the joy found in His presence.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo