நம்பிக்கைக்கு உரியவரே – Nambikaiku Uriyavare Jebathotta Jeyageethangal Song Lyrics, Written and Sung by Father S.J. Berchmans
நம்பிக்கைக்கு உரியவரே
நம்பி வந்தேன் உம் சமூகம்
நம்புகிறேன் உம் வசனம்
1.சொந்த ஆற்றலை நம்பவில்லை
தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன்
வாக்குத்தத்தம் செய்தவரே
வாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே
பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம்
உந்தன் வசனமே
ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது
உந்தன் அருள்வாக்கு
2.உம்மை நம்புகின்ற மனிதர்களை
உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்
உள்ளமெல்லாம் மகிழுதைய்யா
உம் வசனம் நம்புவதால்
3.தீமை அனைத்தையும் விட்டு விலகி
உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால்
எலும்புகள் உரம் பெறும்
என் உடலும் நலம் பெறும்
4.புயலின் நடுவிலே பக்தன் பவுல்
வார்த்தை வந்ததால் திடன் கொண்டார்
கைதியாக கப்பல் ஏறி
கேப்டனாக செயல்பட்டார்
5.வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி
திரளாய் பேதுரு மீன்கள் பிடித்தார்
உம் வலையில் பிடிபட்டார்
தலைவனாக செயல்பட்டார்
நம்பிக்கைக்கு உரியவரே பாடல் வரிகள், Nambikaiku Uriyavare Song Lyrics
Nambikaiku Uriyavare Lyrics in English
Nambikkaikku Uriyavarae
Nambi Vanthean Um Samugam
Nambukirean Um Vasanam
1.Sontha Aattralai Nambavillai
Thanthai Ummaiyae Saarnthuvitten
Vakkuthatham Seithavarae
Vaalkkaiyellam Vaarthaithanae
Paathaikku Deepam Pethaikku Velicham
Unthan Vasanamae
Aattral Mikkathu Jeevanullathu
Unthan Arulvaakku
2.Ummai Nambukintra Manitharkalai
Umathu Anbu Entrum Soolnthu Kollum
Ullamellaam Magiluthaiya
Um Vasanam Nambuvathaal
3.Theemai Anaithaiyum Vittu Vilagi
Umakku Anji Naan nadanthu Kondaal
Elumbugal Uram perum
En Udalum Nalam perum
4.Puyalin Naduvilae Bakthan Paul
Vaarthai Vanthaal Thidan kondaar
Kaithiyaga Kappal yeari
Captainaga Seyalpattaar
5.Vaarthai Nambiyathaal valaigal veesi
Thiralaai Pethuru Meengal Pidithaar
Um Valaiyil Pidipattaar
Thalaivanaga Seyalpattaar
Father. S.J.பெர்க்மான்ஸ்
R- Funkypop T-110 Dm 4/4
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the song ‘நம்பிக்கைக்கு உரியவரே – Nambikaiku Uriyavare’ written and sung by Father S.J. Berchmans.
- The lyrics express themes of trust, faith, and divine support throughout various life challenges.
- Key verses highlight the power of words, relying on faith, and receiving blessings from God.
- The song is an encouragement for believers to maintain faith in God’s promises and guidance.
- The article also includes an English translation of the lyrics for better understanding.
Estimated reading time: 2 minutes


