நான் உன்னோடு இருப்பதினால் – Nan unnodu iruppathinal

Faith Score0
Faith Score0

நான் உன்னோடு இருப்பதினால் – Nan unnodu iruppathinal Tamil Christian Song Lyrics

நான் உன்னோடு இருப்பதினால்
நீ வெட்க்கப்பட்டு போவதில்லை-2
நான் உன்னை விட்டு விலகுவதில்லை.
நான் உன்னை என்றும் கை விடுவதில்லை-2

1. ஒரு வழியாக எதிரி வந்தால்
ஏழு வழியாய் ஓடுவான்-2
உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே போகும் -2

2. தேசத்தில் எங்கும் பஞ்சங்களோ
தாக்கிடும் கொள்ளை வியாதிகளோ -2
எதுவும் உன்னை அணுகிடாதே
கர்த்தரின் கரம் உன்னோடு -2

3. வாழ்க்கையிலே குறைவுகளோ
இதயத்தை வாட்டும் தேவைகளோ-2
இதுவரையில் நடத்தின இயேசு
இனியும் நடத்திடுவார்-2

நான் உன்னோடு இருப்பதினால் பாடல் வரிகள், Nan unnodu iruppathinal Lyrics

Nan unnodu iruppathinal song lyrics in English

Nan unnodu iruppathinal
Nee vetkkappattu povathiLLai-2
Nan unnai vittu viLakuvathiLLai.
Nan unnai enrum kai viduvathiLLai-2 – Naan Unnodu iruppathinaal

1. Oru vaLiyaga ethiri vandhaL
YeLu vaLiyai oduvan-2
Onakkethirana ayuthangaL
Vaikathey pogum -2

2. DesathiL engum panchangaLo
Thakidum koLLai viyathigaLo -2
Ethuvum unnai anukidathey
Kartharinkaram unnodu -2

3. VaLkkaiyiLey kuraivugaLo
Ithayathai vatttum thevaigaLo-2
IthuvaraiyiL nadathina yesu
Iniyum nadathiduvar-2

Estimated reading time: 1 minute

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘நான் உன்னோடு இருப்பதினால் – Nan unnodu iruppathinal’.
  • It emphasizes themes of divine protection and companionship throughout life’s challenges.
  • The lyrics include multiple verses highlighting trust in God during difficulties, illness, and emotional struggles.

Estimated reading time: 1 minute

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo