நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க – Nee Iraivanai Thedikondiruka Tamil Christian Song lyrics and sung by Jafi Isaac
நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்
நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்
நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்
நீ அவர் புகழ் பாடிக்கொண்டிருக்க
அவரோ உன் புகழ் பாடுகிறார்
நீ அவர் புகழ் பாடிக்கொண்டிருக்க
அவரோ உன் புகழ் பாடுகிறார்
நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்
அழுகையில் அவரை அழைத்திருங்கள்
அழுகுரல் கேட்டு அரவணைப்பார்
நீதியைப் பூவினில் விதைத்திருங்கள்
நீதியின் தலைவன் சிரித்திடுவார்
நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்
இரக்கம்கொண்ட நெஞ்சினிலே
இனிமை பொழிந்திட வந்திடுவார்
தூய்மையின் வழியில் நடந்திருங்கள்
வாய்மையின் உருவில் வளர்த்திடுவார்
நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்
நீ அவர் புகழ் பாடிக்கொண்டிருக்க
அவரோ உன் புகழ் பாடுகிறார்
நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்
நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க பாடல் வரிகள், Nee Iraivanai Thedikondiruka Lyrics
Nee Iraivanai Thedikondiruka song lyrics in English
Nee Iraivanai Thedikondiruka
Iraivan Unnai theadukiraar
Nee Avar Pugal paadikondirukka
Avaro Un Pugal paadukiraar
1.Alugaiyil Avarai Alaithirungal
Alukural Keattu Aravanaippaar
Neethiyai Poovinil Vithaithirungal
Neethiyin Thalaivan Sirithiduvaar – Nee Iraivanai
2.Irakkam Konda Nenjinilae
Inimai pozhinthida Vanthiduvaar
Thooimaiyin Vazhiyil Nadanthirungal
Vaaimaiyin Uruvil Valarthiduvaar – Nee Iraivanai
Key Takeaways
- The article discusses the song ‘நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க – Nee Iraivanai Thedikondiruka’ by Jafi Isaac.
- The lyrics emphasize God’s search for individuals and encourage praising Him.
- It includes English transliterations of the lyrics to help non-Tamil speakers understand.
- The article features links to other related Tamil Christian songs and lyrics.
- Overall, it highlights the significance of the song in spiritual reflection and worship.
Estimated reading time: 2 minutes

