நீர் எனக்கு அடைக்கலமும் – Neer Enakku Adaikkalamum Tamil Christian Song lyrics, Written and sung by Ezekiel Reno
நீர் எனக்கு அடைக்கலமும்
நீர் எனக்கு பெலனும்
நீர் எனக்கு துருகமுமானீர்
என் பெலனே
என் அடைக்கலமே
என் துருகமே
உம்மை நான் ஆராதிப்பேன்(2)
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்-4 நீர் எனக்கு
1.என் அன்பே
என் அழகே
என் துணையே
உம்மை நான் ஆராதிப்பேன்-2 (ஆராதிப்பேன்-4)
2.என் மொழியே
என் கவியே
என் இசையே
உம்மை நான் ஆராதிப்பேன்-2 (ஆராதிப்பேன்-4)
3.என் உயிரே
என் உணர்வே
என் உறவே
உம்மை நான் ஆராதிப்பேன்-2 (ஆராதிப்பேன்-4)
நீர் எனக்கு அடைக்கலமும் பாடல் வரிகள், Neer Enakku Adaikkalamum Lyrics
Neer Enakku Adaikkalamum song lyrics in English
Neer Enakku Adaikkalamum
Neer Enakku belanum
Neer Enakku thirukamumaaneer
En Belanae
En Adaikkalamae
En Thurugamae
Ummai Naan Aarathippean-2
Aarathippean Aarathippean aarathippean -4 – Neer Enakku
1.En Anbae
En Azhage
En thunaiyae
Ummai naan Aarathippean – 2 – Aarathippean -4
2.En mozhiyae
En Kaviyae
En Isaiyae
Ummai naan Aarathippean – 2 – Aarathippean -4
3.En uyirae
en unarvae
en uravae
Ummai naan Aarathippean – 2 – Aarathippean -4
- Kaividadhavar Lyrics – கைவிடாதவர்
- Engal Desam Lyrics – எங்கள் தேசம்
- Niraivetruvaar Lyrics – நிறைவேற்றுவார்
- Seithu Mudipavare Lyrics – செய்து முடிப்பவரே
- Um Kirubai Ondrae Lyrics – உம் கிருபை ஒன்றே
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘நீர் எனக்கு அடைக்கலமும் – Neer Enakku Adaikkalamum’.
- The song expresses themes of love, shelter, and devotion to God.
- It highlights various aspects like affection and praise through repeated phrases.
- The English translation of the lyrics is also provided for better understanding.
Estimated reading time: 2 minutes

