Neer Endrum Endhan Patchathil Song lyrics – நீர் என்றும் எந்தன் பட்சத்தில் 

Ps.Reenukumar
Faith Score+1
Faith Score+1

Neer Endrum Endhan Patchathil Tamil Christian Song lyrics, Written and Sung by Ps.Reenukumar – நீர் என்றும் எந்தன் பட்சத்தில் 

நீர் என்றும் எந்தன் பட்சத்தில்
நான் எதற்க்கும் அஞ்சிடேன்
உந்தன் சமூகம் என்றும் என்னோடே
நான் எதற்க்கும் பயப்படேன் – 2

தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன்
வாக்குதத்தங்கள் சுதந்தரிப்பேன்
சத்துருவை நான் வீழ்த்திடுவேன்
துதியினால்
இயேசுவை நான் உயர்த்திடுவேன்
தடைகளை நான் தகர்த்திடுவேன்
அவர் மகிமையை
நான் பாடிடுவேன் என்றுமே

சிறைபட்டதும் சிறகடிக்கும்
அஸ்திபாரங்கள் அசையும்
பாலைவனமும் பலன் கொடுக்கும்
புது வழிகள் பிறந்திடும் – 2
– தீர்க்கதரிசனம்

துதியினால் ஜெயம் உண்டு – 4
இயேசுவை நான் உயர்த்திடுவேன்
தடைகளை நான் தகர்த்திடுவேன்
அவர் மகிமையை
நான் பாடிடுவேன் என்றுமே

Neer Endrum Endhan Patchathil Song Lyrics, நீர் என்றும் எந்தன் பட்சத்தில் பாடல் வரிகள்

Neer Endrum Endhan Patchathil Song Lyrics in English

VERSE 1
Neer endrum endhan patchathil
Naan edharkkum anjidaen
Undhan samoogam
endrum ennodae
Naan edharkkum payapadaen

PRECHORUS
Theerkadharisanam uraithiduvaen
Vaakkuthathangal sudhandharippaen
Sathuruvai naan veezhdhiduvaen
thudhiyinaal

CHORUS
Yeasuvai naan uyarthiduvaen
Thadaigalai naan thagarthiduvaen
Avar magimaiyai
naan paadiduvaen
endrendrumae

VERSE 2
Siraipattadhu siragadikkum
Asthibaarangal asaiyum
Paalaivanamum
palan kodukkum
Pudhu vazhigal pirandhuvidum

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘Neer endrum endhan patchathil’ by Ps.Reenukumar.
  • It features verses and a chorus that emphasize faith and resilience through challenges.
  • The lyrics convey messages of trust and divine support in difficult times.
  • An English translation is available to help non-Tamil speakers understand the song’s meaning.
  • Additionally, the article includes links to other Tamil Christian songs.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo