நிரப்பிடுமே 2 – Nirapidumae 2 Ennai Alaitha Um Nokkam Niraiverida song lyrics
என்னை அழைத்த உம் நோக்கம் நிறைவேற்றிட
என்னை ஆவியால் நிரப்பிடுமே
நிரப்பிடுமே நிரப்பிடுமே
உன் ஆவியால் நிரப்பிடுமே
உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
உம் ஆவியை ஊதிடுமே
சிறுபிள்ளை என்று சொல்லுகிற நாட்கள்
வேண்டாம் என் ஆண்டவரே
நீர் அனுப்பும் இடம் செல்லனுமே
உங்க வார்த்தைகளை சொல்லனுமே
வெறும் பாத்திரமாய் இருக்கும் என் வாழ்க்கை
இன்று நிரம்பி வழிய செய்திடுமே
என் தலையெல்லாம் நனையனுமே
என் சத்துரு முன் நடக்கனுமே
மாராவை போல் கசக்கும் என் வாழ்க்கை
இன்றும் மதுரமாக மாறனுமே
இன்று என் வாழ்வில் வந்திடுமே
என் வாழ்வை நீரும் மாற்றிடுமே
Ennai Alaitha Um Nokkam Song Lyrics in English
Ennai Alaitha Um Nokkam Niraivettrida
Ennai Aaviyaal Nirappidumae – Nirapidumae
Nirapapidumae Nirappidumae
Un Aaviyaal Nirappidumae
Ularntha En Elumbugal Uyirdainthonga
Um Aaviyai Oothidumae
Sirupillai Entru Sollukira Naatkal
Vendaam En Aandavarae
Neer Anuppum Idam Sellanumae
Unga Vaarthaikalai Sollanumae
Verum Paathiramaai Irukkum En Vaalkkai
Intru Nirambi Vazhiya Seithidumae
En Thalaiyellaam Nanaiyanumae
En Sathuru Mun Nadakkanumae
Maaravai pol Kasakkum En vaalkkai
Intrum Mathuramaga Maaranumae
Intru En Vaalvil Vanthidumae
En Vaalvai neerum Mattridumae
எத்தனை அழாகக இருக்கிறது பிள்ளைகள் படுகிறதை பார்த்தால் தேவ பிரசன்னம்
வார்த்தைகள் எத்தனை அருமையானதாக இருக்கிறது போதாக்காருகளுக்கும் நன்றி.
அழைத்த நோக்கத்தை நிறைவேற்ற உம் ஆவியில் என்னை நிரப்புமே ஆமென்.
