ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா – Oottrunkappa Oottrunkappa Um Aaviyal Lyrics

Faith Score0
Faith Score0

ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா – Oottrunkappa Oottrunkappa Um Aaviyal Tamil Christian song lyrics, Written and sung by Albert Soloman

ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா
உம் ஆவியால் பரிசுத்த ஆவியால்
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா
உம் ஆவியால் பரிசுத்த ஆவியால்
நதியே நதியே நதியே
காற்றே காற்றே காற்றே
அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே (2)

  1. தேசத்தின் ஜனங்களை உமதண்டை நடத்திட
    தேசத்தைக் கலக்கிட என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும் ஓ ஓ
  2. இயேசுவின் நாமத்தினால் அற்புதம் செய்திட
    இரட்டிப்பான வரங்களால் என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும் ஓஓ
  3. ஆத்தும பாரத்தோடு நான் ஊழியம் செய்திட
    திறப்பிலே நின்றிட என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும் ஓ ஓ

ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா பாடல் வரிகள், Oottrunkappa Oottrunkappa Um Aaviyal Song Lyrics

Oottrunkappa Oottrunkappa Um Aaviyal song lyrics in english

Oottrunkappa Oottrunkappa
Um Aaviyal Parisutha Aaviyaal
Nirapungappa Nirapungappa
Um Aaviyaal parisuththa Aaviyaal
Nathiyae Nathiyae Nathiyae
Kaattrae Kaattrae Kaattrae
Akkini Akkini Akkini Akkiniyae-2

1.Desaththin Janangalai Umathandai Nadathida
Desaththai Kalakkida Ennai nirappi Nirappi Nirappidum Oh Oh

2.Yesuvin Naamaththinaal Arputham Seithida
Rattippana Varangalaal Ennai nirappi Nirappi Nirappidum Oh Oh

3.Aathuma Paarathodu Naan oozhiyam Seithida
Thirappilae Nintrida Ennai nirappi Nirappi Nirappidum Oh Oh

Eva. ஆல்பர்ட் சாலமோன்
R-Pop Ballad T-105 F 4/4

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா – Oottrunkappa Oottrunkappa Um Aaviyal’ by Albert Soloman.
  • The song expresses themes of being filled with the Holy Spirit and spiritual awakening.
  • It includes repeated phrases that emphasize prayer and divine intervention.
  • The English translation of the lyrics is also provided for understanding.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo