ஒரு நட்சத்திரம் – Oru Natchathiram Theadi Arputharae Tamil Christmas song Lyrics by Pas. Golden Titus and sung by W.B. Sherine.
ஒரு நட்சத்திரம் தேடி ஓடினோம்
கண்டதோ ஒரு குழந்தை
ராஜாவை காண நாங்கள் காத்திருந்தோம் உமக்காய்
நீரோ வந்தீர் ஏழை கோலமாக எனக்காய்
பொன் வெள்ளி போளமோ ஏது உமக்கு நிகராகும்
பார் போற்றும் மைந்தனாய் பூவினில் அவதரித்தார்
முள் நடுவிலே மலர்ந்த மல்லிகையே
என் வாழ்வினில் நீர் வந்துதித்தீரே
Oru Natchathiram Theadi song lyrics in English
Oru Natchathiram Theadi Oodinom
Kandatho Oru Kulanthai
Rajavai Kaana Naangal Kaathirunthom Umakkaai
Neero Vantheer Yealai Kolamaga Enakkaai
Pon Velli Polamo Yeathu Umakku Nigaragaum
Paar Pottrum Mainthanaai Puvinil Avatharithaar
Mul Naduvilae Malarntha Mallikaiyae
En Vaalvinil Neer Vanthuthitheerae
ஒரு நட்சத்திரம் song lyrics,Oru Natchathiram Theadi song lyrics.
Tamil Christmas songs list



