ஒருபோதும் உனைப் பிரியா – Orupothum Unai Piriya

Faith Score0
Faith Score0

ஒருபோதும் உனைப் பிரியா – Orupothum Unai Piriya Tamil Catholic Song lyrics

பாடல் வரிகள் – தியான பாடல்

ஒருபோதும் உனைப் பிரியா நிலையான
உறவொன்று வேண்டும்
என் உடல்கூட எரிந்தாலும் உன் நாமம் நான் சொல்ல வேண்டும்
நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே – 2
நீங்காத நிழலாக வா இறைவா

1. உன் கையில் என்னை நீ பொறித்தாய்
பெயர் சொல்லி அன்பாய் எனை அழைத்தாய் – 2
ஏன் என்னை நீ தெரிந்தாய் என் வாழ்வில் ஏன் நுழைந்தாய்
உன் மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன் – தாய் உறவொன்று தேடும் பிள்ளைபோல் நின்றேன்
உன்னோடு நான் வாழுவேன்

2. நீர் தேடும் மான் போல தேடி வந்தேன்
நீயின்றி வாழ்வில்லை என்றுணர்ந்தேன் – 2
என்னுள்ளே வாழும் தெய்வம் என்னை நீ ஆளும் தெய்வம்
என் இயேசு நீயே என்னுள்ளம் நின்றாய் – நிதம்
என் பாதை முன்னே நீ தானே சென்றாய்
உன்னோடு நான் வாழுவேன்

ஒருபோதும் உனைப் பிரியா பாடல் வரிகள், Orupothum Unai Piriya Lyrics

Orupothum Unai Piriya Song lyrics in English

Orupothum Unai Piriya nilaiyana
uravontru vendum
en udal kooda erinthalum un naamam naan solla veandum
Ninaivilum neeye en kanavilum neeye -2
neengatha nilalaga va iraiva

1.Un Kaiyil Ennai Nee porithaai
peyar solli anbai enai alithaai-2
Yean Ennai neer therinthaai en vaalvil yean nulainthaai
un maaratha anbil magilvontru kandean thaai uravontru theadum
Pillai poal nintrean
unnodu naan vaaluvean

2.Neer theadum maan pola theadi vanthean
neeyintri vaalvillai entrunarnthean-2
Ennullae vaalum deivam ennai nee aalum deivam
en yesu neyae ennullam nintraai nitham
en Paathai munnae nee thanae sentraai
unnodu naan vaaluvean

Key Takeaways

  • The article provides the lyrics to the Tamil Catholic song ‘ஒருபோதும் உனைப் பிரியா – Orupothum Unai Piriya’.
  • The song conveys deep spiritual themes, expressing a desire for a lasting connection with the divine.
  • It features multiple stanzas that reflect longing and devotion, illustrated through metaphors like searching for water.
  • Additionally, the article includes links to related songs and lyrics for readers interested in similar content.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo