Oththaiya Nirkiren Tamil Christian Song Lyrics written by Isravelin Kumaran – ஒத்தயா நிற்கிறேன்
ஒத்தையா நிற்கிறேன்ப்பா, உதவிசெய்ய யாரும் இல்ல,
எனக்காய் வந்துநிக்க, ஒருத்தன் கூட இங்கில்ல.
ஒத்தையா நிற்கிறேன்ப்பா, உதவிசெய்ய யாருமில்ல,
எனக்காய் வந்துநிற்க, ஒருத்தன்கூட இங்கில்ல.
நீங்க எங்க இருக்கீங்க இயேசப்பா,
என் கஷ்டத்த போக்க வாங்கப்பா.
நீங்க எங்க இருக்கீங்க இயேசப்பா,
என் கஷ்டத்த போக்க வாங்கப்பா.
உங்கள தேடிவந்தேன்,
சொந்தபந்தம் தூரமாச்சி,
சத்தியத்தை சொல்லப்போனேன்,
நண்பர்களும் ஒடியாச்சி.
உங்கள தேடிவந்தேன்,
சொந்தபந்தம் தூரமாச்சி,
சத்தியத்தை சொல்லப்போனேன்,
நண்பர்களும் ஒடியாச்சி.
நீர்மட்டும் போதுமுன்னு, எனக்கு சொல்ல தெரியல,
உலக விருப்பங்கள, மறைக்க கூட தெரியல.
நீர்மட்டும் போதுமுன்னு, எனக்கு சொல்ல தெரியல,
உலக விருப்பங்கள, மறைக்க கூட தெரியல.
நீங்க எங்க இருக்கீங்க இயேசப்பா,
என் கஷ்டத்த போக்க வாங்கப்பா.
நீங்க எங்க இருக்கீங்க இயேசப்பா,
என் கஷ்டத்த போக்க வாங்கப்பா.
ஒத்தையா நிற்கிறேன்ப்பா, உதவிசெய்ய யாருமில்ல,
எனக்காய் வந்துநிற்க, ஒருத்தன்கூட இங்கில்ல.
உப்பா நிக்க வந்தேன்,
மொத்தமா சாரம் போச்சி,
உலக பாவமெல்லாம்,
மொத்தமா சேந்து போச்சி.
உப்பா நிக்க வந்தேன்,
மொத்தமா சாரம் போச்சி,
உலக பாவமெல்லாம்,
மொத்தமா சேந்து போச்சி.
நீர்மட்டும் போதுமுன்னு, எனக்கு சொல்ல தெரியல,
உலக விருப்பங்கள, மறைக்க கூட தெரியல.
நீர்மட்டும் போதுமுன்னு, எனக்கு சொல்ல தெரியல,
உலக விருப்பங்கள, மறைக்க கூட தெரியல.
(Chorus)
நீங்க எங்க இருக்கீங்க இயேசப்பா,
என் கஷ்டத்த போக்க வாங்கப்பா.
நீங்க எங்க இருக்கீங்க இயேசப்பா,
என் கஷ்டத்த போக்க வாங்கப்பா.
(Music)
ஒத்தையா நிற்கிறேன்ப்பா, உதவிசெய்ய யாருமில்ல,
எனக்காய் வந்துநிற்க, ஒருத்தன்கூட இங்கில்ல.
Oththaiya Nirkiren Lyrics in English
Oththaiya Nirkiren Song Lyrics, ஒத்தயா நிற்கிறேன் பாடல் வரிகள்
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Oththaiya Nirkiren’ written by Isravelin Kumaran.
- The song expresses a plea for help and the search for Jesus amidst personal struggles and worldly challenges.
- It discusses feelings of loneliness and desire for a spiritual connection in times of distress.
- The lyrics convey themes of faith, assistance from God, and the burdens of life.
- The piece concludes by mentioning the song’s publication by World Tamil Christians.
Estimated reading time: 2 minutes


