Paaru Paaru Enga Yudha Raja Tamil Christian Easter song lyrics – பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம்
பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம் வராரு
மரணத்தை ஜெயித்தவராய் உயிரோடு எழுந்து வராரு
மரணத்தால் அவரையும் கட்டி வைக்க முடியல
பாதளம் அவரையும் மேற்க்கொள்ள முடியல
உயிரோடு எழுந்தாரு மூன்றாவது நாளுல
உய்ர்த்தெழுந்த இயேசுவோட வல்லமைய பாருல
சிலுவையில அறஞ்சுட்ட Scene முடிஞ்சதுன்னு நெனச்சியா
கல்லரைல வெச்சுட்ட கதை Over’nu நெனச்சியா
நீ போட்ட கணக்குயெல்லாம் தப்பா தானே போச்சையா
கெர்ச்சிக்கும் சிங்கம் போல உயிரோடு வரார் பாரு
Paaru Paaru Enga Yudha Raja Lyrics, பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம் lyrics, Tamil songs
Paaru Paaru Enga Yudha Raja song lyrics in English
Paaru Paaru Enga Yudha Raja Singam Vararu
Maranathai Jeyithavarai Uyirodu Ezhunthu Vararu
Maranathal Avaraiyum Katti Vekka Mudiyala
Paadhaalam Avaraium Merkolla Mudiyala
Uyirodu Ezhuntharu Moondravathu Naalula
Uyirthezhundha Yesuvoda Vallamaiya Paarula
Siluvaiyila Arainjutta Scene Mudinchurunu Nenaichiya
Kallaraila Vechutta Kadha Over’nu Nenachiya
Nee Potta Kanakku Ellam Thappa Thaane Pochaiya
Gerchikkum Singam Pola Uyiroda Varaar Paaru
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian Easter song ‘Paaru Paaru Enga Yudha Raja’.
- The song celebrates the resurrection of Jesus and His victory over death.
- It includes both Tamil lyrics and their English transliteration for wider accessibility.
- Links to related Tamil Christian songs and resources are also provided.
