படைகளின் ஆண்டவரே – Padaigalin Aandavarae

Faith Score+1
Faith Score+1

படைகளின் ஆண்டவரே – Padaigalin Aandavarae

பாடல் வரிகள் – தியான பாடல்

படைகளின் ஆண்டவரே
உமது இல்லம் அழகானது
உமது இல்லமே அழகானது – 2

1. உமது இல்லத்திலே தங்கிடுவோர்
என்றும் உண்மையில் பேறுபெற்றோர் – 2
எந்நாளும் உம்மையே புகழ்வார்கள் – 2
உமது பேரன்பை எண்ணி மகிழ்வார்கள்

2. வேறிடத்தில் நான் வாழ்வதினும்
உமது ஆலயம் மேலானது – 2
அருளும் மேன்மையும் அளிப்பவரே – 2
உமது உறைவிடம் எனக்குப் புகலிடமே

Padaigalin Aandavarae song lyrics in English

Padaigalin Aandavarae
Umathu Illam Alaganathu
Umathu Illamae Alaganathu -2

1.Umathu Illathilae Thangiduvor
entrum unmaiyil perupettor-2
Ennalum Ummaiyae Pugalvaargal -2
Umathu Pearanabi Ennai Magilvaargal

2.Vearidaththil Naan Vaalvathinum
Umathu Aalayam Mealanthu -2
Arulum Meanmaiyum Alippavarae -2
Umathu uraividam Enakku Pugalidam

Padaigalin Aandavarae Tamil catholic songs

 

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo