பூவைப் போல மென்மையானவர் – Poovai Poola Menmainavar Tamil Christian Kids Songs Lyrics from Jesus Redeems
பூவைப் போல மென்மையானவர்
பஞ்சை போல தூய்மையானவர்
தேனை போல இனிமையானவர்
இயேசு மென்மையானவர்
இயேசு தூய்மையானவர்
இயேசு இனிமையானவர்
பரலோகில் வசிப்பவர்
என்னை நேசிப்பவர்
எனக்குள்ளே வசிப்பவர்
என்னோடிருப்பவர் -இயேசு
ஞானத்தை தருபவர்
என்னை பாது காப்பவர்
பாவத்தை மன்னிப்பவர்
பரிசுத்தம் தருபவர் -இயேசு
Poovai Poola Menmainavar Lyrics, பூவைப் போல மென்மையானவர் பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல், இயேசு விடுவிக்கிறார்
Poovai Poola Menmainavar song lyrics in English
Poovai Pola Menmainavar
Panjai pola thooimaiyanavar
Theanai Pola Inimaiyanavar
Yesu Menmainavar
Yesu thooimaiyanavar
Yesu Inimaiyanavar
Paralogil vasipavar
Ennai Neasipavaer
Enakullae vasipavar
Ennodirupavar – Yesu
Gnanathai Tharupavar
Ennai paathu kapavar
Paavathai mannipavar
Parisutham tharupavar – Yesu
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘பூwayiப் போல மென்மையானவர்- Poovai Poola Menmainavar’.
- The lyrics describe Jesus as gentle, pure, and sweet, emphasizing his presence and love.
- Key themes include Jesus’s role as a protector, forgiver, and giver of knowledge.
- The article provides English translations of the lyrics for better understanding.
- Additionally, it links to other Tamil Christian songs and resources.
Estimated reading time: 2 minutes


