Raththam Thiru Raththam Yesuvin – இரத்தம் திரு இரத்தம்

Faith Score0
Faith Score0

Raththam Thiru Raththam Yesuvin Tamil Christian song lyrics – இரத்தம் திரு இரத்தம்

இரத்தம் திரு இரத்தம்
ஏசுவின் திரு இரத்தம்
சிலுவையிலிருந்து ஒழுகும் இரத்தம்
நதியாய் பாயட்டுமே என்னில் நித்தியமாய்

  1. என் பாவத்தினால் அறைந்தேன் சிலுவையில்
    குத்தினேன் விலாவில் ஈட்டியால்
    விலாவிலிருந்து பொங்கிய இரத்தத்தை
    என் மேல் விழச் செய்தார்
    வீழ்ந்தது அவர் இரத்தம்
    நான் அறிந்தேன் ஒரு சத்தியம்
    இவரே மெசியா
    இவரே மெசியா
  2. காயங்களேற்ற உம் கரங்களை நீட்டி
    அருகில் ஓடி வந்திடுவாய்
    உந்தன் இரத்த மேனியால்
    எந்தன் உடலை சேர்த்து அணைத்துக் கொள்வாய்
    என்னை சேர்த்தார் உடலோடு
    அவர் கழுவினார் இரத்தத்தாலே
    நீரே மெசியா
    நீரே மெசியா

Raththam Thiru Raththam Yesuvin lyrics, இரத்தம் திரு இரத்தம் lyrics, Lent days lyrics, good friday

Raththam Thiru Raththam Yesuvin song lyrics in English

Raththam Thiru Raththam Yesuvin
Thiru Raththam
Siluvaiyilirunthu Olugum Raththam
Nathiyaai Paayattumae Ennil Niththiyamaai

1.En Paavaththinaal Arainthean Siluvaiyil
Kuththinean Vilavil Eettiyaal
Vilavilirunthu Pongiya Raththathai
En Mael Vizha seithaar
Veelnthathu Avar Raththam
Naan Arinthean Oru saththiyam
Evarae Mesiya
Evarae Mesiya

2.Kaayankalattra um karangalai neetti
Arugil Oodi vanthiduvaai
Unthan Raththa Meaniyaal
Enthan Udalai searthu Anaithu kolvaai
Ennai searthaar Udalodu
Avar Kazhuvinaar Raththathalae
Neerae Mesiya
Neerae Mesiya

தவக்கால பாடல் “இரத்தம் திரு இரத்தம் என் இயேசுவின் திரு இரத்தம்” Lent Days song

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Raththam Thiru Raththam Yesuvin’ (இரத்தம் திரு இரத்தம்).
  • The song emphasizes the significance of Jesus’ blood, referring to its redemption and healing power.
  • It includes both Tamil and English versions of the lyrics for broader accessibility.
  • Additionally, the article lists related songs and provides hyperlinks for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo