சத்திய வேதம் பக்தரின் கீதம் – Sathiya Vedam baktharin Geetham Song lyrics

Faith Score+3
Faith Score+3

சத்திய வேதம் பக்தரின் கீதம் – Sathiya Vedam baktharin Geetham Tamil Christial Old Song lyrics

சத்திய வேதம் பக்தரின் கீதம்
சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
உத்தம மார்க்கம் காட்டும்

அனுபல்லவி

எத்தனை துன்பம் துயரம் வந்தும்
பக்தனைத் தேற்றிடும் ஔஷதம்

சரணங்கள்

1. நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்
சுத்தம் பசும்பொன் தெளிந்திடும் தேன்
இதயம் மகிழும் கண்கள் தெளியும்
இருண்ட ஆத்மா உயிரடையும்

2. பேதைகளிடம் ஞானம் அருளும்
வேத புத்தகம் மேன்மை தரும்
இரவும் பகலும் இதன் தியானம்
இனிமை தங்கும் தனிமையிலும்

3. வேதப் பிரியர் தேவ புதல்வர்
சேதமடையா நடந்திடுவார்
இலைகள் உதிரா மரங்கள் போல
இவர்கள் நல்ல கனி தருவார்

4. உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்
கள்ளங் கபடெல்லாம் அகற்றும்
கடிந்துக் கொள்ளும் கறைகள் போக்கும்
கனமடைய வழி நடத்தும்

5. கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி
கன் மலையையும் நொறுக்கிடுமே
இதய நினைவை வகையாய் அறுக்கும்
இரு புறமும் கருக்குள்ளதே

6. வானம் அகலும் பூமி அழியும்
வேத வசனம் நிலைத்திருக்கும்
பரமன் வேதம் எனது செல்வம்
பரவசம் நிதம் அருளும்

சத்திய வேதம் பக்தரின் கீதம் பாடல் வரிகள், Sathiya Vedam baktharin Geetham lyrics

Sathiya Vedam baktharin Geetham song lyrics in English

Saththiya Vetham Baktharin Geetham
Suththargal Pogum Paathaiyin Deepam
Uththama Maarkkam kaattum

Eththanai Thunbam Thuyaram Vanthum
Bakthanai Theattridum Owshatham

1.Niththam Virumbum Karthar Vasanam
Suththam pasumpon Thelinthidum Thean
Idhayam Magilum Kangal Theliyum
Irunda Aathma Uyiradaiyum

2.Peathaikalidam Gnanam Arulum
Vedha Puththakam Meanmai Tharum
Iravum pagalum Ithan Thiyanam
Inimai Thangum Thanimaiyilum

3.Vedha Piriyar Deva Puthalvar
Seathamadaiya Nadanthiduvaar
Ilaigal Uthiraa Marangal Pola
Ivargal Nalla Kani Tharuvaar

4.Ullam Uthikkum Uruthi Alikkum
Kallam Kabadellaam Agattrum
Kadinthu Kollum Karaigal Pokkum
Kanamadaiya Vazhi nadathum

5.Karthar Vasanam valla Sammatti
Kan Malaiyaiyum Norukkidumae
Idhaya Ninaivai Vagaiyaai Arukkum
Iru Puramum Karukkullathae

6.Vaanam Agalumm Boomi Aliyum
Vedha Vasanam Nilaithirukkum
Paraman Vedham Enathu Selvam
Paravasam Nitham Arulum

sathiya vedham baktharin keetham lyrics, saththiya vedam bakthatin lyrics

 

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘சத்திய வேதம் பக்தரின் கீதம் – Sathiya Vedam baktharin Geetham.’
  • The song highlights themes of faith, guidance, and spiritual reassurance.
  • Each verse explores different aspects of devotion and divine support.
  • The lyrics emphasize the importance of scripture and the strength it provides to believers.
  • Links to related Tamil Christian songs are also included in the article.

Estimated reading time: 2 minutes


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


Recommended: Bible, Christian Books, Songs & More


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo