Senaigalin Karthar Prisuthar  – சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்

Faith Score+2
Faith Score+2

Senaigalin Karthar Prisuthar Tamil Christian Song Lyrics – சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்

D Maj
அக்கினி மீது நீ நடக்கும் போதும்
ஆறுகளை நீ கடக்கும் போதும்-2
அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது
ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே-2

இஸ்ரவலே கர்த்தரை நம்பு
கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு
இஸ்ரவேலே அவர் உன் துணையும்
கேடகம் ஆனவர்-2

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்-3
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே-2-(2)
ஓ..ஓ..நீர் பரிசுத்தர் பரிசுத்தரே-2
சுகமளிக்கும் தேவன் நீரே-2

நீரே நல்ல தேவன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்-5

Senaigalin Karthar Prisuthar Song Lyrics, சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பாடல் வரிகள்

Senaigalin Karthar Prisuthar song meaning in English

Because You Are Perfect In All Of Your Ways
You Are Perfect In All Of Your Ways
You Are Perfect In All Of Your Ways To Us

You Are Perfect In All Of Your Ways
Oh, You’re Perfect In All Of Your Ways
You Are Perfect In All Of Your Ways To Us

You’re A Good, Good Father
It’s Who You Are,
It’s Who You Are,
It’s Who You Are
And I’m Loved By You
It’s Who I Am
It’s Who I Am,
It’s Who I Am

நீரே நல்ல தேவன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்-2

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the Tamil Christian song lyrics for Senaigalin Karthar Prisuthar – சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்.
  • It includes multiple verses emphasizing God’s perfection and presence in the lives of believers.
  • The song reassures listeners of God’s goodness and love.
  • Additionally, it provides links to related Christian song lyrics for further exploration.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo