சிலுவைப் பாடுகளை – Siluvai Paadukalai

Faith Score0
Faith Score0

சிலுவைப் பாடுகளை – Siluvai Paadukalai Tamil Christian Lent days good friday song lyrics in English

சிலுவைப் பாடுகளை
எனக்காகப் பட்டீரையா
கோரமாம் சிலுவைதனை
எனக்காக சுமந்தீரையா

என்னை மீட்கவே நீர் பலியானீர்
என்னை ரட்சிக்க உம் ஜீவன் தந்தீர்

என் மீறுதல்களினிமித்தம் காயப்பட்டீர்
என் அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டீர்
என் பாவங்கள் சிலுவையில் சுமந்துதீர்த்தீர்
என் வாழ்விற்காய் உந்தன் இரத்தம் சிந்தினீர்

என் பெலவீனங்கள் யாவும் ஏற்றுகொண்டு
என் நோய்களையெல்லாம் சுமந்தீரையா
என் பாடுகள் யாவையும் ஏற்றுகொண்டு
என் துக்கங்களையெல்லாம் சுமந்தீரையா

சிலுவைப் பாடுகளை பாடல் வரிகள், Siluvai Paadukalai Lyrics

Siluvai Paadukalai song lyrics in English

Siluvai Paadukalai
Enakkaga Patteeraiya
Koramaam siluvaithanai
Enkkaga sumantheeraiya

Ennai Meetkavae Neer Paliyaneer
Ennai Ratchikka Um Jeevan Thantheer

En Meeruthalkalinimintham kaayapatteer
En Akkiramangalinimitham Norukkapatteer
En Paavanagl Siluvaiyil Sumanthu theertheer
En Vaalvirkkaai Unthan Raththam Sinthineer

En Belaveenangal Yaavum Yeattrukondu
En Noaikalai Yellaam Sumantheeraiya
En Paadugal Yaavaiyum Yeattrukondu
En Thukkangalai Yellam Sumantheeraiya

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘சிலுவைப் பாடுகளை – Siluvai Paadukalai’ in both Tamil and English.
  • It emphasizes the themes of salvation and sacrifice in the context of Good Friday.
  • The lyrics reflect personal struggles and the redemptive power of faith.
  • Additionally, the article provides links to related songs for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo