kalvaariyil Ratham Sinthineer Lyrics – கல்வாரியில் இரத்தம் சிந்தினீர்

Faith Score+7
Faith Score+7

kalvaariyil Ratham Sinthineer Tamil christian lent days song lyrics – கல்வாரியில் இரத்தம் சிந்தினீர் 

கல்வாரியில் இரத்தம் சிந்தினீர்
என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே
சிலுவை பாடுகளை சகித்தீர்
என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே (2)

ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
உன்னத தேவனுக்கே (2)

பணிந்து உம்மை ஆராதிப்பேன்
உம் பாதம் சரணடைவேன் (2)

பாவியான என்னை கண்டு
பரலோகம் விட்டு வந்து
பலியானீரே என்னை மீட்கவே (2)
உம் அன்பை நினைக்கையிலே
உள்ளம் எல்லாம் உருகுதைய்யா (2)

இயேசுவே இயேசுவே
உள்ளம் எல்லாம் உருகுதைய்யா (4)

kalvaariyil Ratham Sinthineer Lyrics,  கல்வாரியில் இரத்தம் சிந்தினீர் பாடல் வரிகள், Tamil songs

kalvaariyil Ratham Sinthineer song lyrics in English 

kalvaariyil ratham sinthineer
ennai meetkave jeyam thanthidave
siluvai paadugalai sagitheer
ennai meetkave jeyam thanthidave (2)

Osanna Osanna Osanna
unnadha dhevanukea (2)

Paninthu ummai aarathippen
um paadham saranadaiven (2)

Paaviyana ennai kandu
paralogam vittu vanthu
Baliyaaneere ennai meetkave (2)
Um anbai ninaikkayile
Ullam ellam uruguthaiyaa (2)

Yesuve Yesuve
Ullam ellam uruguthaiyaa (4)

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘kalvaariyil ratham sinthineer – கல்வாரியில் இரத்தம் சிந்தினீர்’.
  • The lyrics convey themes of redemption and worship directed towards Jesus.
  • It features repetitive phrases like ‘joanna Osanna’ and expresses deep emotional connection.
  • Additionally, the article includes links to other related Tamil Christian songs.
  • Overall, the focus is on the significance of the song during Lent days.
1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo