Tamil Christmas Mashup – Tamil Christmas traditional songs
Tamil Christmas Mashup – Tamil Christmas traditional songs
ஆதி திருவார்த்தை திவ்ய
அற்புத பாலனாக பிறந்தார் – 2
ஆதாம் தம் பாவத்தில் சாபத்தை தீர்த்திட – 2
ஆதிரையோரை யீடேற்றிட – Chorus
தியாக தீபமே பாலகா
தூங்கு மாமரி மடிதனில் – 2
விண்மேகத்தோடு விளையாடும் நிலவே
விண்ணவர் தூங்க வந்திடாயோ –
விண்ணவர் தூங்க வந்திடாயோ – Chorus
தென்றல் காற்றே வீசு
தேவ பாலன் இயேசு
மூடத் துணியில்லையோ
மூடத் துணியில்லையோ – Chorus
இந்த மாடயையுங் கொட்டிலிலே
வாடையடிக்கிறதோ
பாலா கலங்கித் தவிக்கிறாயோ
ஏதுக்கழுகிறாய் நீ ஏழை மாது நான் என்ன செய்வேன்
வாடையடிக்கிறதோ பாலா குளிரும் பொறுக்கலையோ
ஏதுக்கழுகிறாய் நீ – Chorus
சின்ன இயேசு செல்லப்பாலனே
உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே
என்னைப் பாரும் இன்ப மைந்தனே
உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற
ஏழை மகவாய் வந்தனையோ – Chorus
கண்மணி நீ கண்வளராய்
விண்மணி நீ உறங்கிடுவாய்
கண்மணி நீ கண்வளராய் – Chorus
- Aadhi Thiru Vaarthai Lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்
- Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."