அக்கினி காற்றே அபிஷேக காற்றே – Akkini Kaatre Abishega Kaatre Tamil Christian Songs lyrics
அக்கினி காற்றே அபிஷேக காற்றே
வல்லமையாக இறங்கி வாருமே -2
1.மேல்வீட்டறையில் இறங்கின ஆவியே
பலத்த காற்றாய் இறங்கி வாருமே-2
பலத்த காற்றாய் இறங்கி வாருமே – அக்கினி காற்றே
2.கர்மேல் மலையில் இறங்கின ஆவியே
அக்கினி மழையாய் இறங்கி ஆவியே -2
அக்கினி மழையாய் இறங்கி ஆவியே – அக்கினி காற்றே
3.சீனாய் மலையில் இறங்கின ஆவியே
மகிமையின் மேகமாய் இறங்கி வாருமே-2
மகிமையின் மேகமாய் இறங்கி வாருமே- அக்கினி காற்றே
4.ஜலத்தின் மேலே அசைவடின ஆவியே
ஜலத்தின் மேலே அசைவாடா வாருமே -2
ஜலத்தின் மேலே அசைவாடா வாருமே – அக்கினி காற்றே
அக்கினி காற்றே அபிஷேக காற்றே பாடல் வரிகள், Akkini Kaatre Abishega Kaatre lyrics
Akkini Kaatre Abishega Kaatre song lyrics in english
Akkini Kaatre Abishega Kaatre
Vallamaiyaga Erangi Vaarumae -2
1.Maelveettaraiyle Erangina Aaviyae
Balaththa Kaattraai Erangai Vaarumae-2
Balaththa Kaattraai Erangai Vaarumae – Akkini Kaatre
2.karmael malaiyil Erangina Aaviyae
Akkini Mazhaiyaai Erangi Aaviyae -2
Akkini Mazhaiyaai Erangi Aaviyae- Akkini Kaatre
3.Seenaai malaiyil Erangina Aaviyae
Magimaiyin Megamaai Erangi Vaarumae -2
Magimaiyin Megamaai Erangi Vaarumae- Akkini Kaatre
4.Jalathinmaelae Asaivadina Aaviyae
Jalalththin Malae Asaivaada Vaarumae-2
Jalalththin Malae Asaivaada Vaarumae- Akkini Kaatre
Key Takeaways
- The article features lyrics for the Tamil Christian song ‘அக்கினி காற்றே அபிஷேக காற்றே – Akkini Kaatre Abishega Kaatre’.
- The lyrics express themes of divine presence and intervention through powerful imagery such as winds and rain.
- Each verse highlights different aspects of the song’s spiritual message, emphasizing the descending spirit as a refreshing force.
- Links provided in the article direct readers to additional related songs and content.


