தேடி பிடித்தென்னை கூட்டத்தில் – Thedi Pidithennai Koottathil Tamil Christian Song lyrics
தேடி பிடித்தென்னை கூட்டத்தில் நின்றும்
வழி தவறி நடந்த என்னையும் சேர்த்து-2
வழுவிப்போன நேரம் கரங்களில் தாங்கி
நேரான பாதையில் என்னையும் நடத்தினீரே
ஓ ஓ நீரே என் தெய்வம் நீரே நீர் மாத்ரமே-2
1.திருப்தி வர வில்லை உம்மை பார்த்து
ஆசை தீரவில்லை உம்மை பார்த்து-2
இனியும் இனியும் உம்மில் சேர-2
ஆசை இயேசுவே
ஓ ஓ நீரே என் தெய்வம் நீரே நீர் மாத்ரமே-2
All the earth will shout your praise
Our hearts will cry these bones will sing
Great are you LORD-3
ஓ ஓ நீரே என் தெய்வம் நீரே நீர் மாத்ரமே-2
தேடி பிடித்தென்னை கூட்டத்தில் பாடல் வரிகள், Thedi Pidithennai Koottathil Lyrics, Tamil songs
Thedi Pidithennai Koottathil song lyrics in English
Thedi Pidithennai Koottathil Nintrum
Vazhi Thavari Ennaiyum Searthu-2
Vazhuvipona Neram Karankalil Thaangi
Nerana Paathaiyil Ennaiyum Nadathineerae
Oo Neerae En Deivam Neerae Neer Mathramae-2
1.Thirupthi Varavillai Ummai paarthu
Aasai Theeravillai Ummai Paarthu-2
Iniyum Iniyum Ummil Seara-2
Aasai Uesuvae – Oo Neerae
All the earth will shout your praise
Our hearts will cry these bones will sing
Great are you LORD-3
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song, தேடி பிடித்தென்னை கூட்டத்தில் – Thedi Pidithennai Koottathil.
- The song expresses themes of divine guidance and spiritual fulfillment.
- It includes both the Tamil lyrics and an English transliteration for accessibility.
- Readers can explore links to similar Tamil Christian songs and their lyrics.
- The song emphasizes praise to the Lord and the connection to faith.
