Thiruvirunthu Thiruvizha en idhayam song lyrics – திருவிருந்து திருவிழா என் இதயம்
திருவிருந்து திருவிழா என் இதயம் தினம் விழா
என் இயேசு தேவன் உடலும் குருதியும்
உயிரில் கலந்திடும் விழா
- இறை வேள்வித் தீயினிலே என்
இதயம் தூய்மை பெறும்
நிறை தியாகப் பலியினிலே வெண்
பனிபோல் மாறிவிடும் (2)
அமைதிப்புறா இது அன்பு நிலா
எந்த இரவிலும் ஒளியின் விழா
இறை அனுபவம் பகிர்வு விழா - இறை வருகையின் வேளையிலே
அன்பக் கனலாய் மாறுகிறேன்
சுயநலத்தின் அழிவினிலே புது
உலகமே காணுகிறேன்
இதயமில்லா ஒரு மனிதரிலா
அந்த இறைவன் பிறப்பு விழா
அது ஈந்தார் நினைவு விழா.
- Aalayam Varugintren Aandavarae song lyrics – ஆலயம் வருகின்றேன் ஆண்டவரே
- Aandavar sannithi vaarungalae song lyrics – ஆண்டவர் சன்னிதி வாருங்களே
- Aandavare Neerae Ennai Mayakkiviteer Song Lyrics in Tamil
- Aandavarin Aavi En Mael Ulathu song lyrics – ஆண்டவரின் ஆவி என் மேல்
- Aandavarin Vaaku En Pathai song lyrics – ஆண்டவரின் வாக்கு என் பாதை

