Thuthikalin Maththiyil Vaasam Seibavarae – துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே

Faith Score0
Faith Score0

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae Tamil Christian Worship Song Lyrics – துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே

துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே
துதி கன மகிமைக்கு பாத்திரர் நீரே
நன்றியால் உள்ளம் பொங்கி வழியுதே
தேவனே உம்மையே போற்றியே புகழ்வேன்

1.முழங்கால் மடக்கி உம்மையே துதிப்பேன்
தேவனே நான் உம்சொந்த சம்பத்தல்லோ (2)
கருவில் என்னைக் கண்டவர் நீரே
உந்தன் வாசலில் துதியோடு வருவேன்

2.ஓசையுள்ள கைத்தாளமுடன் துதிப்பேன்
எந்தன் பாவங்கள் எல்லாம் நீக்கினதால்
பாவியான என்னை சுத்தனாய் மாற்றி
பரிசுத்தவான்களின் சபையில் சேர்த்தீரையா

3.மகிழ்ச்சியால் நிறைந்தும்மை பாடியே துதிப்பேன்
மகிபனே நீர் எங்கள் மத்தியில் வந்தீரே
ஆலயத்தில் உம் மகிமையைப் பொழிந்தீர்
ஆடி பாட உம் பிரசன்னத்தை தந்தீர்

4.ஆவியால் நிறைந்து உம்மையே துதிப்பேன்
மறுரூப வாழ்வை எனக்கும் நீர் அளித்தீர்
ஆவி ஆத்மா தேகம் முற்றுமே உமக்கே
பலியாக்கி என்றென்றும் உம்மையே துதிப்பேன்

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae Lyrics, துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே பாடல் வரிகள்

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae song lyrics in English

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae
Thuthi Gana Magimaikku Paathirar Neerae
Nandriyaal ullam pongi vazhiyuthae
Devanae Umamiyae Pottriyae pugalvean

1.Mulankaal madakki ummaiyae Thuthippean
Devane naan um sontha sambaththallo-2
Karuvil Ennai Kandavar neerae
Unthan vaasalil thuthiyodu varuvean

2.Oosaiyulla kaithalamudan thuthippean
enthan Paavangal ellam neekkinathaal
paaviyana ennai suththanaai maattri
Parisuththavaankalain sabaiyil seartheeraiya

3.Magilchiyaal nirainthummai paadiyae thuthippean
magibanae neer Engal Maththiyil vantheerae
aalayaththil um magimaiyai pozhintheer
aadi paada um pirasannaththai thantheer

4.Aaviyaal niranthu ummaiyae thuthippean
marurooba vaalvai enakkum neer alitheer
aavi aathuma degam muttrumae umakkae
paliyakki entrentum ummaiyae thuthippean

Thuthikalin mathiyil vasam lyircs, thuthikalin Maththiyil vasam lyrics,
thukalin mathiyil Vaasam seiyum lyrics, thuthikalin mathiyil vasam lyrics

Key Takeaways

  • The article presents the lyrics for the Tamil Christian worship song ‘Thuthikalin Maththiyil Vaasam Seibavarae’.
  • It highlights themes of worship, gratitude, and divine presence throughout the lyrics.
  • The song expresses a deep connection with God and emphasizes purity and transformation.
  • English transliterations of the Tamil lyrics are also provided for broader understanding.
  • Links to related Tamil Christian songs are included for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo