துவக்கமானவரே – Thuvakkamanavare En sontham
துவக்கமானவரே – Thuvakkamanavare En sontham Neerae Tamil christian song lyrics,Tune by John Wesly.Zion Church of God Ministries.
என் சொந்தம் என் பந்தம் நீரே
என் உயிரும் என் உறவும் நீரே – 2
என் துவக்கம் என் முடிவும்
என் எல்லாம் நீங்க தான் – 2
கலங்கி நின்ற வேளையில்
கலங்காதே என்று
கரம்பிடித்து நடத்தினீர்
நன்றி ஐயா – 2 -என் துவக்கம்
தாயின் கருவில் தோன்றும் முன்னே
பெயர் சொல்லி அழைத்து
பரிசுத்தமாக்கினீர்
நன்றி ஐயா -2 – என் துவக்கம்
துவக்கமானவரே song lyrics, Thuvakkamanavare En sontham song lyrics.Tamil songs
Thuvakkamanavare Song Lyrics in English
En sontham Neerae En Pantham Neerae
En Uyirum En Uravum Neerae -2
En Thuvakkam En Mudivum
En Ellaam Neengathaan-2
Kalangi Nintra Velaiyil
Kalangathae Entru
Karampidithu Nadathineer
Nantri Aiya -2- En Thuvakkam
Thaayin karuvil Thontrum Munane
Peyar solli Alaithu
Parisuthamakkineer
Nantri Aiya -2- En Thuvakkam
- Neer En Sontham Christian Song Lyrics
- En yesuvae nan entum unthan sontham – என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
- Neerae En Sontham Neerae En Anbar – நீரே என் சொந்தம் நீரே
- Neerae En sontham – நீரே என் சொந்தம்
- கர்த்தா உந்தன் சொந்தம் – Karththaa Unthan Sontham song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
