உம் சித்தம் போல் என்னை – Um sitham poal ennai endrum Tamil Christian Song lyrics written by Dr.Ezekiah Francis From Magimaiyin Rajanae Vol 8
உம் சித்தம் போல் என்னை என்றும் (என்னையென்றும் )
தற்பரனே நீர் நடத்தும் (2)
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
என் பிரியனே என் இயேசுவே (2)
1. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்
மறு பிரயாண காலம் வரை (2)
பரனே உந்தன் திருசித்தத்தை
அறிவதல்லோ தூயவழி (2) – உம்
2. வழிப் பிரயாணி மூடனைப்போல்
வழி தவரு நடந்திடவே (2)
வழி இதுவே என்று சொல்லும்
இனிய சத்தம் தொனித்திடட்டும் (2) – உம்
3. அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்
அடியார் மீது ஜொலித்திடட்டும் (2)
இரவு பகல்கூட நின்று
என்றென்றுமாய் நடத்திடுமே (2) – உம்
4. இடுக்கமே என் அப்பமுமாய்
கண்ணீரோ என் தண்ணீருமாய் (2)
பருகிடினும் பயப்படேன் நான்
என்றென்றும் உம் சித்தம் போதும் (2)– உம்
உம் சித்தம் போல் என்னை பாடல் வரிகள், Um sitham poal ennai endrum lyrics
Um sitham poal ennai endrum Song lyrics IN english
Um sitham poal ennai endrum
Tharparanae neer nadathum (2)
En sithamoa ondrum vaendaam
En piriyanae en yaesuvae (2) – Um siththam Pol ennaientrum
1. Thiru maarbil naan saaindhiduvaen
Maru pirayaana kaalam varai (2)
Paranae undhan thirusithathai
Arivathalloa thooyavazhi (2) – Um
2. Vazhi pirayaani moodanaippoal
Vazhi thavari nadandhidavae (2)
Vazhi idhuvae endru sollum
Iniya satham dhonithidattum (2) – Um
3. Akkinisthambam maegasthambam
Adiyaar meedhu jolithidattum (2)
Iravu pakalkooda nindru
Endrendrumaai nadaththidumae (2) – Um
4. Idukkamae en appamumaai
Kanneeroa en thanneerumaai (2)
Parugidinum bayappadaen naan
Endrendrum um sitham poadhum (2) – Um
Um sitham poal ennai endrum – உம் சித்தம் போல் என்னை Song lyrics Um sitham poal ennai endrumTharparanae neer nadathum christian song lyrics
Dr. எசேக்கியா பிரான்சிஸ்
R-Disco T-140 D 3/4
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘உம் சித்தம் போல் என்னை – Um sitham poal ennai endrum,’ written by Dr. Ezekiah Francis.
- It includes both Tamil and English translations of the song.
- The song expresses themes of faith and reliance on God throughout life’s journey.
- The lyrics emphasize spiritual guidance and comfort, appealing to Christian listeners.
- Dr. Ezekiah Francis is recognized as the composer of this piece, featured in Magimaiyin Rajanae Vol 8.


