உம் சித்தம் இயேசுவே – Um sitham Yesuvae

Faith Score0
Faith Score0

உம் சித்தம் இயேசுவே – Um sitham Yesuvae Tamil christian songs lyrics

உம் சித்தம் இயேசுவே நானோர் மண்பாண்டமே
உத்தம ஜீவியாய் உயர்த்த வேண்டுமே

அனுபல்லவி

நித்தம் என் பந்தயம் சத்திய சிலுவையே
சித்தம் அறிந்துயான் செய்திட வேண்டுமே

சரணங்கள்

1.அலகையின் ஆஸ்தியும் உலகின் சம்பாத்தியமும்
ஓர் நாளில் தூசியாய் ஒழிந்து போய்விடும்
அந்தர வானமும் அலகில பூமியும்
வெந்து உருகிப்போம் நீர் வரும் நாளிலே

2.உற்றாரும் மற்றாரும் உறவினர் யாவரும்
மருளவைத்தெந்தனை வெருள விரட்டினும்
அருளே என் தாபரம் ஆண்டவனின் கரம்
அணைத்து எடுத்து தம் அண்டையில் சேர்க்குமே

3.உயர்வான கல்வியும் உத்தியோகப் பட்டமும்
உலகத்தின் ஞானமும் என்னோடு சேருமோ
மரணத்தின் ஊடவே மறைந்தே போகுமே
என்னோடு சேர்வதென் பாவமும் புண்ணியமே

4.பெலவீன பாவி நான் சுகவீன தேகி நான்
உலகத்தின் மாய்கையில் அலைந்தழியாமல் நான்
உலக முடிவிலே உம்மை நான் சந்திக்க
என்னை நடத்தும் என் இயேசுதேவா

Um sitham Yesuvae song lyrics in english

Um sitham Yesuvae naanor man paandamae
Uthama jeeviyaai uyartha vendumae

(Anupallavi)
Nitham en panthayam sathiya siluvaiyae
Sitham arinthu yaan seithida vendumae

1.Alagaiyin aasthiyum ulaghin sambhathiyamum
Or naalil thoosiyai olinthu poi vidum
Anthara vaanamum alakila boomiyum
Venthu urugipom neer varum naalilae

2.Uyarvaana kalviyum uthyoga pattamum
Ulagathin gnanamum ennodu serumo
Maranathin oodavae marainthae poghumae
Ennodu servathen pavamum punniyamae

3.Belavina paavi naan sugavina theghi naan
Ulagathin maaigaiyil alainthaliyamal naan
Ulaga mudivilae ummai naan santhikka
Ennai nadathum en Yesu deva

 

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘உம் சித்தம் இயேசுவே – Um sitham Yesuvae’.
  • The lyrics express themes of faith, devotion, and the transient nature of worldly possessions.
  • The song emphasizes the hope of divine assistance and eternal life with Jesus.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo