Ummai Paadava Tamil Christian Song Lyrics, written and sung by Ps. Prabhu Isaac – உமைப் பாடவா ஐயா
உம்மை பாடவா ஐயா உம்மை பாடவா
என்னை அழைத்தீர் ஐயா-2
உத்தமனே உன்னதனே உயர்ந்த அடைக்கலமே
ஒன்றுக்கும் உதவா என்னை (எனக்கு)
உம் அருளை தந்தீரே -2 – உமைப் பாடவா அய்யா
தாயின் ஐயா தாயின் கர்ப்பத்திலே
தெரிந்தெடுத்தீரே ஐயா-2
காணாத வெண்காசை
கண்டெடுத்தீரே ஐயா
கடல் போன்ற மணலிலே
துரும்பாக கிடந்த என்னை(எனக்கு)-2
கசப்பான இருதயத்தை
கரும்பாக மாற்றினீரே – உம்மை பாடவா
மரண ஐயா மரண பள்ளத்தாக்கில்
நான் நடந்த போதெல்லாம்-2
கரம் பிடித்து வழி நடத்தி
கண்மணிபோல் காத்தீரே
அலை போன்ற சோதனைகள்
அழிக்க வந்த வேளையெல்லாம்-2
கன்மலையின் வெடிப்பினிலே
மறைத்து என்னை உயர்த்தினீரே – உம்மை பாடவா
Ummai Paadava Song Lyrics, உமைப் பாடவா ஐயா பாடல் வரிகள்
Ummai Paadava Lyrics in English
Ummai Paadava Aiya Ummai padava
Ennai Alaitheerae Aiya -2
Uththamanae Unnathanae Uyarntha Adaikkalamae
Ontrukkum Uthava Ennai (Enakku)
Um Arulai Thantheerae -2- Ummai Padava
Thaayin Aiya Thaayin Karpaththilae
Therinthedutheerae Aiya -2
Kaanatha Venkaasai
Kandedutheerae Aiya
Kadal Pontra Manalilae
Thurumbaga Kidantha Ennai (Enakku) -2
Kasapana Irudhayathai
karumbaga Maattrineerae -2- Ummai Padava
Marana Aiya Pallathakkil
Naan nadantha Pothellaam -2
Karam pidithu Vazhi Nadathi
Kanmanipol Kaatheerae
Alai Pontra Sothanaigal
Alikka Vantha Vealaiyellaam -2
Kanmalaiyin Vedippinilae
Maraithu Ennai Uyarthineerae -2- Ummai Padava
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Ummai Paadava’ written and sung by Ps. Prabhu Isaac.
- The lyrics express devotion and gratitude towards God, highlighting themes of guidance, support, and transformation.
- The article includes both the original Tamil lyrics and an English transliteration for accessibility.
Estimated reading time: 2 minutes


