உம்மை பாடுவதே என் நோக்கமே – Ummai Paduvathae En Nookamae

Faith Score+1
Faith Score+1

உம்மை பாடுவதே என் நோக்கமே – Ummai Paduvathae En Nookamae Tamil Christian song lyrics, Written tune and sung by Jophel Jeffin

உம்மை பாடுவதே என் நோக்கமே
உம்மை உயர்த்துவதே – 2

கலங்கினூற்கு துணையாளரே
நீங்கா நோயை தீர்க்கும் திரியேகரே
வருந்தினூற்கு சகாயரே
கண் வீழித்து காக்கும் காவலரே

நீரே என் நேசர்
உயிர் தந்த மீட்பர்
என்றென்றும் என்னை காத்துக்கொள்வர் (நடத்திடுவார்) – 2

1. குற்றம் செய்த பின்னும் அவர்
என்னை வெறுக்கவிலையே – 2

தேடி வந்து அனைத்தாரே
கைவிடாமல் என்னை சுமந்தாரே
சர்ப்பங்கள் என்னை சூழ்தலும்
அதன் தலையை நசுக்கி ஜெய்த்தாரே

2. தாயின் கருவிலே தேர்ந்தெடுத்து
என்னை தேற்றினீரே – 2

செல்லும் பாதை தவறினாலும்
புது பாதை காட்டி நடத்தினீர்
தடுமாறிடும் வேலையில்
கரம் நீட்டி என்னை உயர்த்தினீர்

உம்மை பாடுவதே என் நோக்கமே lyrics,  Ummai Paduvathae En Nookamae lyrics, Tamil songs

Ummai Paduvathae En Nookamae song lyrics in English

1)Ummai paduvathae en nookamae
Ummai uyarthuvathae

Kalanginoorku thunaiaalarae
Neengaa nooyai theerkum thriyagarae
Varunthinoorku sagayarae
Kan veelithu kaakum kaavalarae

CHORUS:
Neerae en nazer
Uyier thantha meetpar
Endrendum ennai kaathukolvar- nadathiduvar

2)Kutram seitha pinnum
avar Ennai verukaviliae

Theedi vanthu anaitharae
Kaividaamal ennai sumantharae
Sarpangal ennai soolthalum
Athan thalaiyai nasuki jaitharae

3)Thayin karuvilae therntheduthu
Ennai thertiineerae

Sellum paathai thavarinaalum
Puthu paathai kaati nadathineer
Thadumaaridum velayil
Karam neeti ennai uyarthineer

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Ummai Paduvathae En Nookamae’.
  • It emphasizes themes of worship and divine assistance in times of trouble.
  • The song describes the unwavering support of the Savior and conveys a message of hope and redemption.
  • Additionally, the article includes English translations of the lyrics for broader accessibility.
  • Links to other Tamil Christian songs are also provided at the end of the article.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo