Thuthipaen Thuthipaen Devanai Tamil Christian song lyrics from Jesus Redeems – துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தியினில் வசிப்போரை
அதிசயமானவரை அதிலுமேலானவரை துதிப்பேன்
1.கடந்த துன்பத்தின் காலங்களில்
அடைந்த ஆறா துயரங்களில்
ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
மாறாத இயேசுவுக்கு ஆனந்தம் துதிப்பேன்
2.இன்றையதினம் வரை காத்தீரே
எல்லோரையும் கூட்டி சேர்த்தீரே
நின் கிருபையால் கடந்துவந்தோம்
அன்பே ஆருயிரே ஆனந்தம் துதிப்பேன்
3.ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர்க்கானந்தமே
அல்லேலுயா உமக்கு அல்லேலுயா
எல்லா நாளும் உமக்கு அல்லேலுயா துதிப்பேன்
Thuthipaen Thuthipaen Devanai Lyrics, துதிப்பேன் துதிப்பேன் தேவனை பாடல் வரிகள்
, Tamil songs
Thuthipaen Thuthipaen Devanai song lyrics in English
Thudhipaen thudhipaen dhaevanai, Thudhigal matthiyil vasippapoanai – 2
Adhisayamaanavanai adhilumaelaanavanai – 2 – Thudhipen Thuthipen Devanai
1. Kadantha thunbathin kaalangalil, Adaindha aaraa thuyarangalil – 2
Aarudhal thaerudhal alithittaar, Maaraadha yaesukaanandham – 2
– Thudhipaen
2. Inraiyathinam varai kaatheerae , Elloaraiyum kootti saertheerae – 2
Nin kirubaiyaal kadandhuvandhoam, Anbae aaruyirae aanandham – 2
– Thudhipaen
3. Aanandhamae paramaanandhamae, Annalai andinoarkaanandhamae– 2
Allaeluyaa umkkallaeluyaa, Ellaa naalum umkkallaeluyaa – 2
– Thudhipaen
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Thuthipaen Thuthipaen Devanai’ – துதிப்பேன் துதிப்பேன் தேவனை.
- The song expresses themes of gratitude and celebration of God’s grace and presence.
- It includes three verses highlighting personal experiences of comfort and joy through faith.
- The lyrics are presented in both Tamil and English, making them accessible to a broader audience.
