உம்மைதான் நம்பியுள்ளேன் – Ummaithaan Nambiyullen

Faith Score0
Faith Score0

உம்மைதான் நம்பியுள்ளேன் – Ummaithaan Nambiyullen Tamil Christian Song Lyrics, Written tune and sung by APOSTLE KV GEORGE

உம்மைதான் நம்பியுள்ளேன்
உம்மையே வஞ்சிக்கிறேன்
உம்மைதான் தேடி வந்தேன்
உம்மைதான் நேசிக்கிறேன்

ஏசையா ஏசையா
கன்மலையும் கோட்டையும் நீர்தானய்யா
ஏசையா ஏசையா
நான் அடைக்கலம் புகுந்திடும் துருக்கம் நீரே
நன்றி நன்றி ஏசையா நன்றி

கடந்து வந்த பாதைகளை நான்
திரும்பி பார்க்கையிலே
கண்ணீரோடு வாழ்ந்த என் நாட்களை
நினைத்து பார்க்கையிலே
வரவில்லை நான் கொண்டுவந்தீர்
உமது தோளில் தூக்கி சுமந்தீர்
வரவில்லை நான் கொண்டுவந்தீர்
உமது தோளில் தூக்கி சுமந்தீர்
நன்றி நன்றி ஏசையா நன்றி

மனுஷர் எந்தன் தலையின்மேலே
ஏறி சென்றாலும்
தீயையும் தண்ணீர்களையும் கடக்க செய்தாலும்
வரவில்லை நான் கொண்டுவந்தீர்
செழிப்பான இடத்தில்
கொண்டு சேர்த்தீர்
செழிப்பான இடத்தில்
கொண்டு சேர்த்தீர்
நன்றி நன்றி ஏசையா நன்றி

சத்திய பாதையில் நடந்திட எனக்கு கிருபை தண்டீரய்யா
உண்மையாக ஊழியம் செய்திட
பலனை தந்தீரய்யா
நிற்கவில்லை நான் நிறுத்தினீரே
உமது வல்ல காரத்தினாலே
நிற்கவில்லை நான் நிறுத்தினீரே
உமது வல்ல காரத்தினாலே
நன்றி நன்றி ஏசையா நன்றி

Ummaithaan Nambiyullen Lyrics, உம்மைதான் நம்பியுள்ளேன் பாடல் வரிகள், Tamil Christian Song

Ummaithaan Nambiyullen Song Lyrics in English

Ummaithaan Nambiyullen Ummai ye vaanchikiren
Ummaithaan thedi vandhen Ummaithaan nesikiren

Yesayya yesayya
Kanmalayum kottayum neer thaanayya
Yesayya Yesayya (Ps.18:2)
Naan adaikalam pukunthidum thurukam neere
Nandri, nandri Yesayyaa nandri

Kadandhu Vandha paathaikalai naan Thirumbi Parkayile
Kannerodu Vaazhndha en naatkalai ninaithu Paarkayile
Varavillai naan konduvandheer Umadhu tholil thooki sumandheer -2
Nandri, Nandri Yesayya Nandri

Manushar enthan thalayinmele Eri Sendraalum. (ps.66:12)
Theeyaiyum Thanneerkalayum kadaka seythaalum
Varavillai naan konduvandheer Sezhippaana idathil kondu sertheer -2
Nandri, Nandri Yesayya Nandri

Sathiya paathayil nadandhida enaku kirupai thantheerayya
Unmayaaka oozhiyam seythida Belanai thandeerayya
Nirkavillai, (Naan) Niruththineere Umathu Valla karathinaale -2
Nandri, Nandri Yesayya Nandri

 

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘உம்மைதான் நம்பியுள்ளேன் – Ummaithaan Nambiyullen’.
  • The song expresses deep faith and gratitude towards Jesus, highlighting themes of reliance and divine assistance.
  • It includes various verses that convey emotional reflections on life’s journey and spiritual support.
  • The article provides translations of the lyrics into English for better understanding.
  • Links to related Tamil Christian songs and lyrics are also included.

Estimated reading time: 2 minutes


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


Recommended: Bible, Christian Books, Songs & More


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo