Ummal kudathathu Endru Edhuvumae Tamil Christian Song Lyrics – உம்மால் கூடாதது என்று எதுவுமே
உம்மால் கூடாதது என்று எதுவுமே இல்லை
உம் கரத்தால் எல்லாமே ஆகும்
எந்தன் தகுதிக்கு எட்டா
உயரத்திற்கு எல்லாம் இழுத்து செல்பவரே
நீர் என் முன் செல்வதால் பயமில்லையே
நீர் என் முன் செல்வதால் தடை இல்லையே
தடைகளை தகர்த்திடுவீர்
முன்னோக்கி நகர்த்திடுவீர்
அப்பா அப்பா இயேசு நாதா
என் இதய ஏக்கமே நீர்
அப்பா அப்பா இயேசு நாதா
உம்மை தான் நேசிக்கின்றேன்
பாலைவனத்தில் என் பயணங்கள் தொடர்ந்தாலும்
பாது காத்திடுவீர்
பால் நிலமே என் உறவிடமானாலும்
பயம் இல்லை நீர் போதும்
பாதாளமே என் படுக்கை ஆனாலும்
என்னோடு நீர் தாங்குவீர்
உடைந்த நிலையிலும் உம் நாமம்
உயர்த்தினாள் உன்னதமாகிடுவீர்
கடுவெளி களைத்து புஷ்பத்தை போல
மலர செய்திடுவீர்
முழுமை ஆகாத என் வாழ்க்கையை
முழுமை ஆக்கி வைத்தீர்
Ummal kudathathu Endru Edhuvumae Lyrics, உம்மால் கூடாதது என்று எதுவுமே பாடல் வரிகள்
Ummal kudathathu endru edhuvumae song lyrics in English
Ummal kudathathu endru edhuvumae illai
Um karathal Ellamae agum
Endhan thaguthikku yettaa uyarathirku ellam izhuthu selbavarae
Neer en munselvathal bayamilaiyae
Neer en mun selvathanal thadai illaiyae
Thadaigalai thagarthiduveer
Munoki nagarthiduveer
Appa Appa Yesu Natha
En idhaiya aekamae neer
Appa Appa Yesu Natha
Ummai thaan naesikinraen
Paalaivanathil en payanangal thodarndhalum
Paadhu kathiduveer
Pazhnilamae en uravidamanalum
Bayam illai neer podhum
Paathalamae en padukkai aanalum ennodu neer thanguveer
Udaintha nilayilum um naamam uyarthinal unnadhamakiduveer
kaduveli kalithu pushpathai pola malara seithiduveer
Muzhumai agatha en vazhkaiyai
Muzhumai akki vaitheer
Ah, Lord GOD! It is you who have made the heavens and the earth by your great power and by your outstretched arm! Nothing is too hard for you. ( Jeremiah 32:17 )
Key Takeaways
- The article presents the Tamil Christian song titled ‘Ummal kudathathu endru edhuvumae’ with its full lyrics.
- The song emphasizes the belief in God’s support and strength through life’s challenges.
- It includes lines expressing fearlessness and reliance on Jesus.
- English translations of select lyrics are provided for clarity.
- Additional links to related Tamil Christian songs are listed for further exploration.
Estimated reading time: 2 minutes
