Uthavineere Ennai Uyartheeneere – உதவினீரே என்னை உயர்த்தினீரே
உதவினீரே என்னை உயர்த்தினீரே
உதவாத என்னையுமே-2
மன்னித்தீரே என்னை மகிழ வைத்தீரே
மனதார நன்றி சொல்கிறேன்-2
நன்றி நன்றி நன்றி
அளவில்லா நன்மை செய்தீர்
நன்றி நன்றி நன்றி
என் வாழ்வில் அனைத்திற்கும் நன்றி
1.வழி தெரியாமல் நான் தடுமாறினேன்
வழிகாட்டியாய் வழி நடத்தினீர்-2
என் வழியே என் ஒளியே
என் இயேசுவே என் நேசரே-2-நன்றி நன்றி
2.(நான்) விழுந்தபோதெல்லாம் என்னை தூக்கி நிறுத்தினீர்
மூச்சாக என்னோடு இருப்பவரே-2
என் மூச்சே என் பேச்சே
என் இயேசுவே என் நேசரே-2-நன்றி நன்றி
3.என்றோ நான் மரித்திருப்பேன்
உம் கிருபையினாலே என்னை மறைத்தவரே-2
என் உறவே என் மறைவே
என் இயேசுவே என் நேசரே-2-நன்றி நன்றி
Uthavineere Ennai Uyartheeneere Song Lyrics In English
Uthavineere Ennai Uyartheeneere
Uthavatha Ennaiyumae-2
Mannitheerae Ennai Magila Vaitheerae
Manathaara Nantri Solkirean -2
Nantri Nantri Nantri
Alavilla Nanmai Seitheer
Nantri Nantri Nantri
En Vaalvil Anaithirkkum Nantri
1.Vazhi Theriyamal Naan Thadumaarinean
Vazhikaattiyaai Vazhi Nadathineer-2
En vazhiyae En Ozhiyae
En Yesuvae En Nesarae -2- Nandri
2.(Naan) Vilunthapothellaam Ennai Thookki Niruthineer
Moochaga Ennodu Iruppavarae-2
En Moochae En Peachae
En Yesuvae En Nesarae -2- Nandri
3.Entro Naan Marithiruppean
Um Kirubaiyinalae Ennai maraithavarae-2
En Uravae En maraivae
En Yesuvae En Nesarae -2- Nandri
Uthavineerae Ennai Uyarthineerae, Tamil Christian Song

