உதிரம் சிந்தி உயிரைத் தந்து – Uthiram sinthi uyirai thanthu

Faith Score+2
Faith Score+2

உதிரம் சிந்தி உயிரைத் தந்து – Uthiram sinthi uyirai thanthu Tamil christian song Lyrics written, tune & sung by: Reuben David.

உதிரம் சிந்தி உயிரைத் தந்து
உமக்கென்று மீட்டுக்கொண்டீர்
உயிர்வாழும் நாளெல்லாம்
நன்றி சொல்வேன்

இரவாக நான் இருந்தேன்
இருளாக நான் கிடந்தேன்
பகலாக மாற்றி உந்தன்
நகலாக்கிக் கொண்டீரே

1.தூரமாக நான் இருந்தேன்
சமீபமாய் மாற்றினீரே
பாலை நிலமாய் இருந்தேன்
ஆலயமாய் மாற்றினீரே
மண்மேடு என்னை நீரே
மாளிகையாய் மாற்றினீரே

2.எகிப்தின் வாழ்க்கை வாழ்ந்தேன்
எரிகோவின் வாழ்வும் வாழ்ந்தேன்
எருசலேம் வாழ்வைத் தந்து
எனை ஆண்டு கொண்டீரே

உதிரம் சிந்தி உயிரைத் தந்து song lyrics, Uthiram sinthi uyirai thanthu song lyrics. Tamil songs

Uthiram sinthi uyirai thanthu song lyrics in English

Uthiram sinthi uyirai thanthu
Umakentru meettukondeer
uyirvaalum naalellaam
nandri solvean – Uthiram Sinthi Uyirai Thandhu

iravga naan irunthean
irulaga naan kidanthean
pagalaga mattri unthan
nagalakki kondeerae

1.thooramaga naan irunthean
sameebamaai maattrineerae
paalai nilamaai irunthean
aalayamaai maattrineerae
manmedu ennai neerae
maalikaiyaai maattrineerae

2.Egyptin vaalkkai vaalnthean
erihovin vaalvum vaalnthean
erusaleam vaalvai thanthu
enai aandu kondeerae

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo