வந்தென்மேல் இறங்கும் வல்ல ஆவியே – Vanthenmael Irangum Valla Aaviyae Tamil Christian Song Lyrics and Sung by Rev. Caleb Jeyakumar
- வந்தென்மேல் இறங்கும் வல்ல ஆவியே
தந்தேன் என்னை இன்று உந்தன் கையிலே
சுட்டெரிக்கும் வல்ல அக்கினியாலே
சுத்திகரித்தென்னை மாற்றிடுமே
வல்லமை தாரும் வரங்கள் தாரும்
தாகம் தீர்த்து அபிஷேகியும்
- நூற்றிருபது பேர்கள் நடுவே
ஊற்றினீரே உந்தன் சுத்த ஆவியை
சாற்றிடவே உமக்கு துதிகளையே
பாஷைகள் பெற்றிட அருள் தாருமே - சத்தியத்தில் நடத்தும் சத்தியாவியே
கேள்விப்பட்ட யாவையும் சொல்லுபவரே
கீழ்ப்படிவோர் பெற்றிடும் நல்ல ஆவியை
சீக்கிரமாய் பெற்றிட அருள் தாருமே - காத்திருப்போம் உந்தன் சமூகத்திலே
உன்னதத்தின் பெலனால் நிரப்பு மட்டும்
வாக்குத்தத்தம் செய்த உந்தன் ஆவியை
வல்லமையாய் பெற்றிட அருள் தாருமே - சாட்சியாக மாற உந்தன் பெலத்தால்
மாற்றுவீரே என்னை உந்தன் ஆவியால்
தந்தேன் என்னை முற்றும் உந்தன் சொந்தமாய்
வரங்களைப் பெற்றிட அருள் தாருமே
வந்தென்மேல் இறங்கும் வல்ல ஆவியே பாடல் வரிகள், Vanthenmael Irangum Valla Aaviyae Lyrics
Vanthenmael Irangum Valla Aaviyae song lyrics in English
1.Vanthenmael Irangum Valla Aaviyae
Thanthean Ennai Intru Unthan Kaiyilae
Sutterikkum Valla Akkiniyalae
Suththikarithennai maattridumae
Vallamai thaarum Varangal Thaarum
Thaagam Theerthu Abishegiyum
2.Noottrirubathu Peargal nadauvae
Oottrineerae Unthan suththa Aaviyae
Sattridavae Umakku thuthikalaiyae
Paashaigal pettrida Arul thaarumae
3.Saththiyaththil Nadathum Saththiyaviyae
Kealvipatta Yaavaiyum Sollubavarae
Keezhpadivoar Pettridum Nalla Aaviyai
Seekkiramaai Pettrida Arul thaarumae
4.Kaathiruppom Unthan Samoogaththilae
Unnathathin Belanaal nirappumattum
Vaakkuthaththam seitha Unthan Aaviyai
Vallamaiyaai Pettrida Arul thaarumae
5.Saatchiyaga Maara unthan belathaal
Maattruveerae Ennai Unthan Aaviyaal
Thanthean Ennai Muttrum Unthan Sonthamaai
Varanagalai Pettrida Arul thaarumae
Rev. காலேப் ஜெயக்குமார்
R-Polka T-120 G 2/4
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘வந்தென்மேல் இறங்கும் வல்ல ஆவியே – Vanthenmael Irangum Valla Aaviyae’ sung by Rev. Caleb Jeyakumar.
- It emphasizes themes of divine power, transformation, and spiritual fulfillment.
- The lyrics express a longing for the Holy Spirit’s guidance and presence in believers’ lives.
Estimated reading time: 2 minutes
