வருக வருக இணைந்து வருக – Varuga Varuga Inainthu Varuga

Faith Score+2
Faith Score+2

வருக வருக இணைந்து வருக – Varuga Varuga Inainthu Varuga tamil christian song lyrics, திருப்பலி பாடல்கள்

பாடல் வரிகள் – (வருகை பாடல்)

வருக வருக இணைந்து வருக
வாழ்வைத் தேடுவோரே
வாழ்வைப் பலியில் இணைந்து வாழ்ந்தால்
வானகம் மண் மலரும்- 2
ஆ….ஆ…ஆ…லலல…..லா- 2

1. இன்று போல் என்றும் இனி இல்லை-இது
இறைவன் தந்த அருள் திருநாள்
நாளை என வரும் கேள்வியிலே-அது
நமதெனப் பதில் தரத் துணிவுண்டோ
நேற்று வாழ்ந்த வாழ்வறிவோம்- அது
காற்றில் கலந்ததை உணர்வோம்- 2
இந்த பலியின் தலைமகன் இயேசுவையே
நாம் படிப்பினை ஆக்கிப் பயணம் செய்வோம் .

2. ஒன்றாய் வாழ்தல் நன்றன்றோ-அதை
கண்டார் கனவாய் நம் இயேசு
பகையும் போரும் வன்முறையும்-நாம்
பகையெனக் கொள்வோம் நம் மறைவில்
ஆளல் அடக்கல் முறை ஒழிந்தால்-இறை
ஆட்சி ஒளிரும் தெருவெங்கும்- 2
இந்த உலகமே இனிய ஓர் அன்பியமாம்
இதை உணர்ந்தே பலிதனில் ஒன்றிணைவோம்.

Varuga Varuga Inainthu Varuga song lyrics in english

Varuga Varuga Inainthu Varuga
Vaalvai theaduvorae
vaalvai paliyil inainthu vaalnthaal
vaangam man malarum -2
Aa Aa … la la la -2

1.intru poal entrum ini Illai -ithu
iraivan thanthu arul thirunaal
naalai ena varum kealviyilae Athu
namathena pathil thara thunivundo
neattru vaalntha vaalvarivom -athu
kaattril kalanthathi unarvom -2
intha paliyin thalaimagan yesuvaiyae
Naam Padippinai aakki payanam seivom

2.Ontraai vaalthal nantranto athai
kandaar kanavaai nam yesu
pagaiyum porum vanmuraiyum naam
pagaiyena kolvom nam maraivil
aalal adakkal murai olinthaal irai
aatchi olirum theruvengum -2
intha ulagamae iniya oor anbiyamaam
ithai unarnthae palithanil ontrinaivom

 

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘வருக வருக இணைந்து வருக – Varuga Varuga Inainthu Varuga’.
  • It features a call for unity and a spiritual message about searching for life through faith.
  • The lyrics emphasize living together in love and overcoming challenges with the guidance of Jesus.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo