Vatradha Peranbe – வற்றாத பேரன்பே புதிய தியானப் பாடல்

Faith Score0
Faith Score0

Vatradha Peranbe Tamil Catholic Christian Song Lyrics and Sung by Anuradha sriram – வற்றாத பேரன்பே புதிய தியானப் பாடல் 

ஒருபோதும் குறையாத பேரன்பு நீர்
ஒருநாளும் மறையாத விடிவெள்ளி நீர்
வேறெங்கும் கிடைக்காத அருள்செல்வம் நீர்
உலகெங்கும் உயிரூட்டும் உயர்தியாகம் நீர்
உமதன்பையே எண்ணியே நன்றிகள் பாடினேன்
(வற்றாத பேரன்பே எந்தன் இயேசுவே
நீரூற்றாக எனில்வாரும் எந்தன் தெய்வமே)

வானளவு உயர்ந்த பேரன்பு
முகில்களைத் தொடுகின்ற உயரன்பு
நீதியில் செழித்தோங்கும் பேரன்பு
மலைகளை மிஞ்சிடும் உமதன்பு
என்னையும் ஒரு உயிராய்
படைத்த பேரன்பு
கண்ணிலே கருமணியாய்
அனைத்த பேரன்பு
பேரன்பே பேரழகே
உமதன்பையே எண்ணியே நன்றிகள் பாடினேன் (வற்றாத)

சிறகுகள் நிழல் போன்ற பேரன்பு
புகலிடம் தருகின்ற உயரன்பு
தாகம் தணிக்கின்ற பேரன்பு
வாழ்வின் ஊற்றாகும் உமதன்பு
மண்ணிலே என் பிழைகள் பொறுத்த பேரன்பு
விண்ணிலே நிலை வாழ்வை
அமைத்த பேரன்பு
பேரன்பே………

Vatradha Peranbe Song Lyrics in English

Vatradha Peranbe Lyrics, வற்றாத பேரன்பே பாடல் வரிகள்

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals. Vattratha Peranbu

Key Takeaways

  • The song ‘Vatradha Peranbe – வற்றாத பேரன்பே புதிய தியானப் பாடல்’ features powerful lyrics sung by Anuradha Sriram.
  • The lyrics express themes of divine love, unwavering faith, and gratitude towards God.
  • Published by World Tamil Christians, the song reflects deep spiritual devotion and connection.
  • The article includes links to other Tamil Christian song lyrics for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo