யாரும் எனை அறியும் முன்னரே – Yaarum Enai Ariyum Munnarae

Faith Score0
Faith Score0

யாரும் எனை அறியும் முன்னரே – Yaarum Enai Ariyum Munnarae Tamil Christian Song lyrics
Nantri Solluven – நன்றி சொல்லுவேன்

யாரும் எனை அறியும் முன்னரே, என்னை தெரிந்து கொண்டீர்,
உம்மை அறியும் முன்னரே, எனக்காய் ஜீவன் கொடுத்தீர் -(2)
கரம் கொடுத்து, கை பிடித்து, பிள்ளை போல நடக்க வைத்தீர்,
என கால்கள் வழுவாமல், எல்லை வரை காத்து வந்தீர் -(2)

நன்றி சொல்லுவேன், அன்பு தேவனே,
ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம் -(2)

1) மாறினேன் பாவியாய், இளம் வயதில் நானோ,
(நீர்) நம்பினீர், திரும்பி வருவேன் என்று -(2)
திரும்பி வந்த என்னை, நிரப்பினீர் உன் ஆவியால்,
மறுபடியும் தந்தீர், என் இழந்த வாழ்க்கையை -(2) …(நன்றி)

2) சிலுவையை சுமந்தீரே என் பாவம் போக்க,
குணமாக்கினீர் வாழ்வின் காயங்களை -(2)
முடிந்த என் வாழ்வை, விடியலாய் நீர் மாற்றினீர்,
நீர் தந்த வாழ்க்கையை, உமக்கே தருகிறேன் -(2) …(நன்றி)

யாரும் எனை அறியும் முன்னரே பாடல் வரிகள், Yaarum Enai Ariyum Munnarae Lyrics

Yaarum Enai Ariyum Munnarae song lyrics in English

Yaarum Enai Ariyum Munnarae
Ennai therinthu Kondeer
Ummai Ariyum Munnarae
Enakkaai Jeevan Kodutheer-2
Karam koduthu
kai Pidithu
Pillai pola Nadakka Vaitheer
En Kaalgal Valuvamal
Ellai Varai Kaathu Vantheer-2

Nantri solluvean Anbu Devanae
Jeevan Ulla Naatkagal Ellam -2

1.Maarinean Paaviyaai
Ilam Vayathil Nano ( Neer)
Nambineer Thirumbi Varuvean Entru -2
Thirumbi Vantha Ennai
Nirappineer Un Aaviyaal
Marubadiyum Thantheer
En Ilantha Vaalkkaiyai -2 – Nantri

2.Siluvaiyai Sumantheerae
En Paavam pokka Gunamakkineer
Vaalvin Kaayankalai -2
Mudintha En Vaalvai
Vidiyalaai Neer Maattrineer
Neer Thantha Vaalkkaiyai
Umakkae Tharukirean -2- Nantri

Nantri solluvean Anbu Devanae
Jeevan Ulla Naatkagal Ellam -2

Nantri Solluven is a Tamil Christian New Year song.
என்னை தெரிந்துகொண்டீர் Ennai Therinthu Kondeer Tamil Christian Song

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘யாரும் எனை அறியும் முன்னரே – Yaarum Enai Ariyum Munnarae’.
  • It highlights themes of gratitude and divine presence in life.
  • Lyrics are provided in both Tamil and English, showcasing the song’s poetic structure.
  • The song expresses a deep connection with God, mentioning concepts like guidance and redemption.
  • Additional links to related Tamil Christian songs are included for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo