ஏசு நாயகனைத் துதி – Yeasu Naayaganai Thuthi Tamil old Christian Song lyrics
பல்லவி
ஏசு நாயகனைத் துதி செய், செய்,
செய், செய், செய், ஏசு நாயகனை.
சரணங்கள்
1.பாசந்தனிலுழலும் பேய் மதியே, ஐயன்
பாதத்தை அன்றி உனக்கார் கதியே?
பூசும் மாங்கிஷ மொடு புவி நிதியே வெறும்
பொய், பொய், பொய், பொய், பொய். – ஏசு
2.ஆணுவ மெனும் பேயினை முடுக்கும், பர
மானந்த சுக கிரக பதம் கொடுக்கும்,
வேண அபீஷ்டங்கள் வந்தடுக்கும், இது
மெய், மெய், மெய், மெய், மெய். – ஏசு
3.தகை பெறும் விண்டலந் தனிலுதயம் செயும்
சசி, கதிர், மீன் முதல் பொருளெதையும்
வகையுடன் அருள் கடவுளை இருதயந்தனில்
வை, வை, வை, வை, வை. – ஏசு
4.நாதபூதபௌதீக ஸ்தாபகனை, வேத
நாவலர் மீதிலென்றும் ஞாபகனை
ஓதரிதான சர்வ வியாபகனைப் பணிந்து
உய், உய், உய், உய், உய். – ஏசு
ஏசு நாயகனைத் துதி பாடல் வரிகள், Yeasu Naayaganai Thuthi lyrics, Yesu Nayaganai Thudhi song lyrics
Yeasu Naayaganai Thuthi song lyrics in english
Yeasu Naayaganai Thuthi Sei Sei
Sei Sei Sei Yeasu Naayaganai
1.Paasanthanil Lulalum Peai Mathiyae Ayan
Paathaththai Antri Unakkaar Kathiyae
Poosum Maankisha Modu Puvi Nithiyae Vearum
Poi Poi Poi Poi Poi
2.Aanuva Meanum Peayinai Mudukkum Para
Maanantha Suga Kiraka Patham Kodukkum
Veana Abeeistangal Vanthadukkum Ithu
Mei Mei Mei Mei Mei
3.Thagai Pearum Vindalam Thaniluthayam Seayum
Sasi Kathir Meen Muthal Porulaiyum
Vagaiyidan Arul Kadavulai Irudhayanthanil
Vai Vai Vai Vai Vai
4.Naatha Pootha Powtheega Sthapaganai Veadha
Naavalar Meethilentrum Gnabaganai
Oothaarithaana Sarva Viyaapaganai Paninthu
Ui Ui Ui Ui Ui
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘ஏசு நாயகனைத் துதி – Yeasu Naayaganai Thuthi’.
- The song features a repeating refrain urging praise for Jesus, emphasizing themes of faith and devotion.
- It consists of four verses, each celebrating different aspects of Jesus’s divine power.
- The English translation of the song lyrics is also provided for accessibility.
- Links to related Tamil Christian songs are included at the end of the article.
Estimated reading time: 2 minutes
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Viduvani Kshanam Lyrics – విడువని క్షణం
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
✝️ 6. உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
In all thy ways acknowledge him, and he shall direct thy paths.
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.
Be not wise in thine own eyes: fear the LORD, and depart from evil.
நீதிமொழிகள் :Proverbs: 3?✝️


