Yesappa Unga Madiyila Naan Tamil Christian song Lyrics, Tune & Sung by Pas.Nova Edwin – இயேசப்பா உங்க மடியில நான்.Siluvaiyin Nizhalil – சிலுவையின் நிழலில்.
இயேசப்பா உங்க மடியில நான்
தலை சாய்க்க நான் வந்துடுவேன்
துன்பங்கள் துயரங்கள் என் வாழ்வில் சூழ்ந்தாலும்
உம் மடியில நான் இளைப்பாறுவேன்
எனக்காய் பரிந்து பேசிடும்
பரிசுத்த ஆவியானவரே
தேற்றிடுமே என்னை ஆற்றிடுமே
உம் வல்ல தழும்புகளாலே
எந்தன் காயங்கள் ஆற்றும்
கல்வாரி நாயகனே
காத்திடுமே என்னை கணிவுடனே
உந்தன் வல்ல கரங்களினாலே
Yesappa Unga Madiyila Naan song lyrics, இயேசப்பா உங்க மடியில நான் song lyrics. Tamil songs. Siluvaiyin Nizhalil song lyrics, சிலுவையின் நிழலில் song lyrics.
Yesappa Unga Madiyila Naan song lyrics in english
Yesappa Unga Madiyila Naan
Thalai saaikka naan vanthuvean
Thunbangal Thuyanrangal En Vaalvil Soolnthalum
Um Madiyil Naan Ilaipparuvean
Enakkaai Parinthu pesidum
Parisutha Aaviyanavarae
Theattridumae Ennai Aattridumae
Um Valla thazhumbukalalae
Enthan kaayangal Aattrum
Kalvaari Nayaganae
Kaathidumae Ennai kanivudanae
Unthan valla karangalinalae
அதமானேன் என்று அஞ்சி நின்ற என்னை, கிறிஸ்து அவர் மடியில் அமரச்செய்து என்னைத் தேற்றி, என் காயங்களை எல்லாம் ஆற்றி சிலுவையின் நிழலில் என்னை இளைப்பாற்றின கிருபையின் பாடல்.
