இயேசு சாமி – Yesu swami
ஏ…தந்தானே தையர தையா … 3
தையர தையாரே…ஏ… 2
இயேசு சாமி கூட மீனு பிடிக்க போறோம்
இயேசு சாமி கூட மீனு பிடிக்க போறோம் – 2
தந்தானே தையர தையா … 2
தையர தையாரே.. தந்தானே கூட மீனு பிடிக்க வாங்க …
- பேதுரு முன்பக்கம் வளைய போட்டாரு
அங்கே மீனு ஒன்னும் கிடைக்கல
பேதுரு பின்பக்கம் வளைய போட்டாரு
அங்கே மீனு ஒன்னும் கிடைக்கல ஏ…
தந்தானே தையர தையா … 3
தையர தையாரே…ஏ… 2 ( இயேசு சாமி ) - பேதுரு இடப்பக்கம் வளைய போட்டாரு
அங்கே மீனு ஒன்னும் கிடைக்கல
பேதுரு இரவெல்லாம் வளைய போட்டாரு
அங்கே மீனு ஒன்னும் கிடைக்கல
தந்தானே தையர தையா … 3
தையர தையாரே…ஏ… 2
தந்தானே கூட மீனு பிடிக்க வாங்க…(இயேசு சாமி கூட) - இயேசு அப்போது பேதுருவ பாத்து
வலப்பக்கம் வளைய போட சொன்னாரு
பேதுரு வலப்பக்கம் வளைய போட்டாரு ஐயோ
அம்மா எக்கச்சக்க மீனு கிடைச்சிசி ஏ…
தந்தானே தையர தையா … 3
தையர தையாரே…ஏ… 2


