இயேசுவின் மதுர திருஇருதயமே – Yesuvin Madhura Thiru Irudhayamae Lyrics

Faith Score0
Faith Score0

இயேசுவின் மதுர திருஇருதயமே – Yesuvin Madhura Thiru Irudhayamae Tamil Catholic Christian Song Lyrics

இயேசுவின் மதுர திருஇருதயமே சிநேகத்தின் இருதயமே
தினமும் நீர் எங்கள் சிநேகமாய் இருப்பீர் தேவ தயாநிதியே

மனிதரை மோட்ச
கதியினில் சேர்க்க மனுமகனாய் பிறந்தார்
மகிமை பிரதாப கடவுளால் உன் மாபலி நீ சுமந்தாய்
கள்ளனைப் போல கசடர்கள் உன்னை கடுஞ்சிலுவையில் அறைந்தார்
கருணையால் உந்தன் இருதய அன்பின் தயவால் கண்டறிவார்

உன்திரு இரத்தம் ஒருதுளி முதலாய்
உனக்கென வைத்தாயோ
ஓய்விலா அன்பால் உன்னையே மறந்தாய் ஓங்கிய இருதயமே.

இன்று எம்மோடு இருந்தருள் ஈவாய்
இனியநல் உணவாக
இவையெல்லாம்பாரா
வீணர்கள் நாங்கள்
இருந்துமே பழித்தோமே

நன்மைமேல் நன்மை என்றும்நீ செய்வாய்
நாங்களும் தீமை செய்தோம்
நன்றியில்லாமல் உன்தயை மறந்தோம் நானியே போதனைரோ

எங்களை பாரும்
இடர் குறை தீரும்
இனிய நல் இருதயமே
எந்தெந்த பாவ
தந்திரம் நின்று
இரட்சிப்பதுன் பொறுப்பே

தாய் மறந்தாலும்
நீ மறப்பாயோ
தயை உனக்கியல்பாமே
தாழ்மையாய் பணியும்
பாலர்கள் நாங்கள்
தயை தயை தயை சுவாமி

அந்திய காலம்
வந்திடும் காலை
அவஸ்தையால் நான் கிடந்தேன்
அடைக்கலம் தஞ்சம்
ஆக நீ இருப்பாய்
அன்புள்ள இருதயமே

Yesuvin Madhura Thiru Irudhayamae Lyrics in English

இயேசுவின் மதுர திருஇருதயமே பாடல் வரிகள், Yesuvin Madhura Thiru Irudhayamae Song Lyrics

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song, இயேசுவின் மதுர திருஇருதயமே – Yesuvin Madhura Thiru Irudhayamae.
  • The song expresses themes of love, compassion, and devotion towards Jesus.
  • It highlights the significance of Jesus’s sacrifice and the importance of faith and gratitude.
  • The lyrics emphasize a deep personal connection with Jesus, portraying Him as a source of refuge and hope.
  • Published by World Tamil Christians, the article also features additional content related to Tamil Christian songs and devotionals.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo