எதுவரைக்கும் இரங்காதிருப்பீர் – Yethuvaraikum Irangathirupeer Tamil Christian Song Lyrics, Written and Sung by Pas. Ben Samuel
எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர்
என்ன மறக்காதீங்க
என்ன மறந்துராதீங்க
உங்க சமூகத்த விட்டு
என்ன தள்ளிடாதீங்க
என்ன மறக்காதீங்க
என்ன மறந்துராதீங்க
உங்க பிரசனத்த விட்டு
என்ன தள்ளிடாதீங்க
எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர்
தூரம் ஓடின நாட்களும் உண்டு
துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு
ஆனாலும் விட்டுக் கொடுக்கலையே
கிருபையினால் மீட்டுக் கொண்டீரே
எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர்
கண்ணீரே எனக்கு உணவாய் ஆயிற்று
பெலனொன்றும் எனக்கு இல்லையே அப்பா
என் ஜெபத்தை ஏற்றுக் கொண்டீரே
கண்ணீருக்கு பதில் தந்தீரே
கிருபையினால் முடிக் கொண்டீரே
விலகாத நிழல் ஆனீரே
எதுவரைக்கும் இரங்காதிருப்பீர் பாடல் வரிகள், Yethuvaraikum Irangathirupeer Lyrics
Yethuvaraikum Irangathirupeer song lyrics in English
Yethuvaraikum Irangathirupeer
Yethuvaraikum Thuramaai Iruppeer
Enna Marakkaatheengka
Enna Maranthuraatheengka
Ungka Samukaththa Vittu
Enna Thallidaatheengka
Enna Marakkaatheengka
Enna Maranthuraatheeingka
Ungka Pirasanaththa Vittu
Enna Thallidaatheengka
Yethuvaraikum Irangathirupeer
Yethuvaraikum Thuramaai Iruppeer
Thooram Oadina Naatkalum Undu
Thunikaramaai Vaalhntha Naatkalum Undu
Aanaalum Vittu Kodukkalaiyae
Kirubaiyinaal Meettu Kondeerae
Yethuvaraikum Irangathirupeer
Yethuvaraikum Thuramaai Iruppeer
Kanneerae Enakku Unavaai Aayitru
Belanontrum Enakku Illaiyae Appaa
En Jebaththai Yeattru Kondeerae
Kanneerukku Pathil Thanhtheerae
Kirubaiyinaal Moodi Kondeerae
Vilagatha Nizhal Aaneerae
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘எதுவரைக்கு இரங்காதிருப்பீர் – Yethuvaraikum Irangathirupeer’.
- The song expresses themes of longing and faith, asking not to forget or distance oneself from the divine.
- It describes past suffering but emphasizes redemption through grace and prayer.
Estimated reading time: 2 minutes

