தேவன் நம்மோடு இருக்கிறார் – Devan Nammodu Irukkiraar song lyrics
தேவன் நம்மோடு இருக்கிறார், இனி பயமே நமக்கில்லையே
இம்மானுவேல் -2
கவலைகள் இனி இல்லையே, நேசர் நம்மோடுண்டு
இம்மானுவேல் -2
தோல்விகள் நமக்கில்லையே,நித்திய ஜீவன் நம் ஜெயமே-2
பாலகனாக, மண்ணில் வந்தவரே,
பாரினில் இரட்சிப்பை தந்து மீட்டவரே-2
தாவீதின் வேராக, எனக்குள்ளே வலுவானீர்,
காட்டு மரம் எங்களையே ஒலிவ மரமாக்கினீரே -2-தேவன்…
தாழ்மையின் வடிவில் மரித்தாயின் மடியினிலே,
ராஜாதி ராஜாவாக ஆளப்பிறந்தவரே-2
தங்கம் வெள்ளி தூபவர்க்கரம் எதையும் நான் வைக்கலையே
ஜொலிக்கும் நட்சத்திரமா என்ன ஜொலிக்க செய்தீரே-2 தேவன்
Devan Nammodu Irukkiraar song lyrics in english
Devan Nammodu Irukkiraar
Ini Bayamae Namakkillaiyae Immanuvel-2
Kavalaigal ini illaiyae
Nesar Nammodundu Immanuvel -2
Tholvigal Namakkillaiyae
Niththiya Jeevan Nam Jeyamae -2
Paalanaga Mannil Vanthavarae
Paarinil Ratchippai thanthu meettavarae-2
Thaaveethin Veraga Enakkullae Valuvaaneer
Kaattu Maram Enagalaiyae Oliva maramakkineer -2- Devan
Thazhmaiyin Vadivil marithayin Madiyinilae
Rajathi Rajavaga Aala piranthavarae-2
Thangam velli thoobavarkkakaram ethaiyum naan vaikkalaiyae
Jollikkum Natchathirama enna jolikka seitheerae -2- Devan
Devan Nammodu Irukkiraar lyrics, Devan Nammodu Irukkiraar tamil christmas song lyrics
#immanuel #christmas #tamil #TamilChristmas #tamilchristiansongs
#gospelmusic #gospelsongs #christmassongs2022 #Robinsmart

